சிசுபாலன் (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
பின்பு [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்தில்]]  [[நாரதர்]] சொன்னாற்போல ராஜசூய யாகம் இனிதே நடந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. [[பீஷ்மர்]] மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி [[சகாதேவன்]] கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.
 
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மரையும்,பீஷ்மர் மற்றும் [[தர்மன்|யுதிஷ்டிரரையும்தர்மரின்]] மனதைப் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான். (கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்) சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனைக்அவனின் கொல்லும் காலம்மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது [[சக்கராயுதம்|சக்கராயுதத்தை]] செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியதுஅறுத்தெறிந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிசுபாலன்_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது