யூலியசு சீசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
}}
 
'''யூலியசு சீசர்''' (ஜூலியஸ் சீசர் {{IPA-la|ˈɡaː.i.ʊs ˈjuː.lɪ.ʊs ˈkaj.sar|classical}}, [[ஜூலை 12]] அல்லது [[ஜூலை 13]], கி. மு. 100 - [[மார்ச் 15]], கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார்.
 
ஆங்கில நாடக மேதை [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம்ஷேக்ஸ்பியரின்]] புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்காலதற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி, மற்றும் சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்.<ref>http://urssimbu.blogspot.com/2011/12/julius-caesar-great-roman-empire.html</ref>
 
== இளமைக்கால வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/யூலியசு_சீசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது