இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் சேர்க்கப்பட்டது. வார்ப்புரு நீக்கம்.
வரிசை 1:
'''இயல்புப் புணர்ச்சி''' என்பது [[சொல்|சொற்களோ]] அல்லது சொல்லின் உறுப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக இணைந்து வரும் சொற் புணர்ச்சி வகை ஆகும். <ref>தமிழ் மொழியும் இலக்கியமும், தரம் 8, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்கம் 96</ref>
{{unreferenced}}
'''இயல்புப் புணர்ச்சி''' என்பது [[சொல்|சொற்களோ]] அல்லது சொல்லின் உறுப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக இணைந்து வரும் சொற் புணர்ச்சி வகை ஆகும்.
 
== எடுத்துக்காட்டு ==
வரி 7 ⟶ 6:
* எமது + நாடு = எமது நாடு
 
ஆகவே நிலைநிலைமொழியும் மொழியும் வரு மொழியும்வருமொழியும் இணையும் போது அவற்றின் வடிவங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.
 
'''
வரி 29 ⟶ 28:
மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது [[தொல்காப்பியம்]]. எனவே இங்கு [[மெய் எழுத்துக்கள்|மெய் எழுத்துகளோடு]] [[உயிரெழுத்து]] இயல்பாக இணைந்தது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/இயல்புப்_புணர்ச்சி_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது