வெட்டியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 1:
'''வெட்டியான்''' என்பது தமிழகத்தின் கிராமங்களில் பிணக்குழி தோண்டுபவரையும், பிணஞ்சுடுபவரையும் குறிக்கும் வழக்காகும். சுடுகாட்டிலே பிணஞ்சுடும் தொழிலைச் சிலர் பரம்பரையாகச் செய்து வருகின்றனர்<ref>http://www.tamilpaper.net/?p=8271</ref>. இவர்கள் தீண்டாதார் வகுப்பு என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்குப் பிணம் சுடும் தொழிலுடன் கிராமக் காவல் தொழிலும் உண்டு.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சாதிகள் வாரியாகத் தமிழ்ச் சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/வெட்டியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது