சக்தி விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விக்கியாக்கம்!
வரிசை 36:
}}
 
பாரம்பரியம்'''சக்தி மிக்கவிகடன்''' விகடன் குழுமத்தில் இருந்து, மாதம் இருமுறை வெளியாகும் ஆன்மிக இதழ் இது. புராண- இதிகாசங்கள், ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள், மகான்களின் வரலாறு, திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் என ஆன்மிகம் மற்றும் அதுசார்ந்த அற விஷயங்களைத் தாங்கி வரும் சக்திவிகடனின் முதல் இதழ், தாரண வருடப் பிறப்பன்று, (இதழ் தேதி: 19.4.2004) வெளியானது.
 
மாதமிருமுறை ஆன்மிக இதழான சக்திவிகடன், ஆரம்பத்தில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி சில ஆண்டு காலம் வரை பிரதோஷபிரதோச தினங்களிலும் வெளியானது. பின்னர், 16.11.10 தேதியிட்ட இதழிலிருந்து தற்போது வரையிலும் ஒன்றுவிட்ட செவ்வாய்க்கிழமைகளில் வெளியாகிறது.
 
== நோக்கம் ==
 
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சக்தி விகடன், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் ஆன்மிக இதழாகத் திகழ்கிறது. குறிப்பிட்டவர்களுக்கே ஆன்மிகம் உரித்தானது என்றில்லாமல், கடைக்கோடி பாமரருக்கும் அதைக் கொண்டு சேர்க்கும் வகையிலும், ஆன்மிகத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளும் போலிகளும் கோலோச்சுவதற்கு இடம் கொடுக்காமல், தகுந்த பெரியோர்களின் விளக்கங்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் இந்தத் துறையில் தெளிவான புரிதலை உண்டாக்கும் வகையிலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது சக்தி விகடன்.
 
முறையான பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் கிடக்கும் புராதனமான ஆலயங்கள் குறித்துக் கட்டுரைகள் வெளியிட்டு, அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, திருப்பணிக்குழுக்கள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்போடு அந்த ஆலயங்களைச் சீர்படுத்தி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உதவி வருகிறது<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99319 மண்ணில் புதைந்திருந்த மகேஸ்வரன்}</ref>
வரி 48 ⟶ 46:
முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் ஆன்மிகத்தை அறிந்து, நாட்டம் கொள்ளும் வகையில் ஆன்மிகம் சார்ந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களுக்கு ஒழுக்க நெறிகளை ஊட்டி அற வழியில் செலுத்தி வருகிறது <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=94513 ஆஹா... ஆன்மிகம்!]</ref>
 
ஆன்மிகம் தொடர்பான ஐயங்களைத் தகுந்த பதில்கள், விளக்கங்கள் மூலம் போக்கி வாசகர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99310 கேள்வி - பதில்]</ref>. இப்படி ஆன்மிகத்துக்கும் பக்தி நெறிக்கும் தன்னாலான சேவையைச் செய்வதே சக்தி விகடனின் அடிப்படை நோக்கம்.
 
== சக்தி ஜோதிடம் ==
வரி 76 ⟶ 74:
== சோஷியல் மீடியா ==
 
இணைய தளம், ஃபேஸ்புக் {{URL|https://www.facebook.com/sakthivikatan SakthiVikatanFBPage}}, ட்விட்டர் {{https://twitter.com/sakthivikatan SakthiVikatanTwitterPage}} என இணையதளத்திலும் சக்தி விகடனின் பங்களிப்புகள் அதிகம்உள்ளன.
 
== சமயப் பணி மற்றும் சமுதாயப் பணி ==
 
வெறும் பத்திரிகையாக மட்டுமே அல்லாமல், சமயம் சார்ந்த களப்பணியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளதுஈடுபடுத்திக்கொண்டுள்ளது சக்திவிகடன்.
 
மாதம் இருமுறை, பெண்களுக்கென திருவிளக்கு பூஜைகளை <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99320 தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்!]</ref> நடத்தி வருகிறது சக்தி விகடன். தவிர, உலக நன்மைக்காகவும் வாசகர்களின் மேன்மைக்காகவும் சபரிமலை முதலான பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ ஹோமங்கள் நடத்தி, வாசகர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதங்கள் அளிப்பது, மஹாளய பட்ச அமாவாசையில் முன்னோர் ஆராதனை <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99317 எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை]</ref> நடத்தி வைப்பது என இதன் ஆன்மிகச் செயல்பாடுகள் பல!
 
பதற்றமும் பரபரப்புமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் இளையோர் முதல் முதியோர் வரையில், அவர்கள்தம் உடலும் உள்ளமும் பேணும் வகையில், 'வாழ்க வளமுடன்' அமைப்பினருடன் இணைந்து, தமிழகமெங்கும் உள்ள அவர்களுடைய மையங்களில் வாசகர்களுக்கு இலவசமாக அடிப்படை யோகா பயிற்சிகளை வழங்கியது சக்தி விகடன். <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71354 வளமுடன் வாழலாம்..! - 13]</ref>
 
2012-ம் ஆண்டு, 'தானே' புயலில் சிக்கித் தவித்த கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதி மக்களின் துயர் துடைக்கும் பணியில் சக்திவிகடனும் பங்கேற்றது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி- பள்ளி மாணவர்களை ஒன்றுதிரட்டி, ஆன்றோர்கள் மூலம் அவர்களுக்குத் தன்னம்பிக்கை புத்துணர்வு முகாமை நடத்தியது சக்திவிகடன்.
"https://ta.wikipedia.org/wiki/சக்தி_விகடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது