"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

155 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (LanguageTool: typo fix)
சி
[[File:2.Young Tony.jpg|thumb|left|170px|சின்ன வயதில் டோனி பெர்னாண்டஸ்.]]
[[File:1.Fernandes with mother Ena Fernandez.jpg|thumb|left|170px|கைக்குழந்தையாக தன் தாயாருடன்.]]
[[File:Tun Dr Mahathir.jpg|thumb|left|170px|முன்னாள் மலேசியப் பிரதமர் துன் மகாதீர்.]]
 
===பிறப்பும் கல்வியும்===
டோனி பெர்னாண்டஸ், [[கோலாலம்பூர்]] பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
1,14,485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1775529" இருந்து மீள்விக்கப்பட்டது