இரண்டாம் கிருட்டிணராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஐதரலியின் வளர்ச்சி
No edit summary
வரிசை 123:
 
==வாழ்க்கை==
இவர் 8.அக்டோபர் 1731 இல் '''சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா''' என்னும் '''தேவராச அம்மணி அவரு'''(முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, '''சிக்க கிருட்டிண தேவராச உடையார்''' என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாய்களின்தளவாயின் கட்டுப்பாட்டிலேயேகட்டுப்பாட்டிலும்,[[ஐதர் அலி]]யின் கட்டுப்பாட்டிலும் இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார். <ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320</ref>
==ஐதர் அலியின் வளர்ச்சி==
இம்மன்னர் காலத்தில் முதலமைச்சர் நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது [[ஐதர் அலி]] என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும்,50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்சியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான்.மன்னரையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். <ref>ம.இராமச்சந்திரன் செட்டியார்,கொங்கு நாட்டு வரலாறு,பக்கம். 372-374</ref>
==குறிப்புகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கிருட்டிணராச_உடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது