லட்சுமண் கிலுவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''லட்சுமண் கிலுவா''', ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் [[பாரதிய ஜனதா கட்சியின்கட்சி]]யின் உறுப்பினர். இவர் 1964ஆம் ஆண்டின் டிசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் [[ராஞ்சி பல்கலைக்கழகம்|ராஞ்சி பல்கலைக்கழகத்தில்]] பயின்றார். இவர் [[பதின்மூன்றாவது மக்களவை]]யிலும் [[பதினாறாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார். இவர் [[சிங்பூம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=140 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
[[ராஞ்சி பல்கலைக்கழகம்|ராஞ்சி பல்கலைக்கழகத்தில்]] பயின்றார். இவர் [[பதின்மூன்றாவது மக்களவை]]யிலும் [[பதினாறாவது மக்களவை]]யிலும் உறுப்பினராக இருந்தார். இவர் [[சிங்பூம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=140 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமண்_கிலுவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது