கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
எங்கே, எப்போது இவை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த தகவல் இல்லை. கிண்ணத்தில் வடிவத்தில் நீர் வெளிப்படுவது போன்ற எளிய வடிவம் உள்ள கடிகாரங்கள் [[பாபேல்]] மற்றும் [[எகிப்து]] நாட்டுகளில் கி.மு. 16ஆம் நூற்றாண்டளவில் பயன்படுத்தப்பட்டன. [[இந்தியா]] மற்றும் [[சீன மக்கள் குடியரசு|சீனா]]விலும் இத்தகைய கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்தன. [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்கம்]] [[வானியலாளர்]] அன்டுரோனிகஸ் கி.மு. 1இல் ஏதன்சு நகரில் கடிகாரக்கூண்டு ஒன்றை (Tower of the Winds) கட்டியதாக குறிப்புகள் உள்ளன.<ref>[http://www.sailingissues.com/yachting-guide/tower-of-winds-1.html Tower of the Winds - Athens]</ref>
 
[[பண்டைக் கிரேக்கம்|கிரேக்கர்களும்]] [[பண்டைய ரோம்|உரோமையர்களுமே]] முதன் முதலில் தண்ணீர் கடிகாரங்களை நவீனப்படுத்தினர் என்பர். [[பற்சில்லு]]களைக்<ref>[{{cite web|url=http://www.arcytechweb.archive.org/javaweb/clock20080315060613/clock_historyhttp://physics.nist.gov/GenInt/Time/early.html|title=ஆரம்ப The Historyகடிகாரங்கள்-தண்ணீர் of Clocksகடிகாரங்கள்|language=[[ஆங்கிலம்]]|publisher=web.archive.org|date=மார்ச் {{Dead15 link2008|dateaccessdate=July[[சனவரி 20115]], [[2015]]}}</ref> கொண்டு தானியக்கமாக அதிக துல்லியமாக நேரத்தைக்கணக்கிடுமாறு தண்ணீர் கடிகாரங்களை வடிவமைத்தனர். இக்கண்டுபிடுப்புகள் பைசாந்தியப்பேரரசுகளாலும், இசுலாமியர்களாலும் [[ஐரோப்பா]]வுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் சீனர்களும் நவீன நீர் கடிகாரங்களை (水鐘) கி.பி 725இல் உருவாக்கினர். அங்கிருந்து இவை [[கொரியா]] மற்றும் [[ஜப்பான்]] நாடுகளுக்கு பரவின.
 
சில நீர் கடிகார வடிவமைப்பு தனிப்பட்ட முறையிலும் மற்றும் சில வணிகம் பரவல் மூலம் அறிவு பரிமாற்றத்தால் விளைந்தன. [[தொழிற்புரட்சி]]யின் போது தேவைப்பட்ட துள்ளிய அளவீடுகள் முக்காலத்தில் தேவைப்படவில்லையாதலால் முக்காலத்து கடிகாரங்கள் [[சோதிடம்|சோதிடக்கணிப்புக்கே]] பெரிதும் பயன்பட்டன. [[சூரிய மணி காட்டி]]யோடு சேர்ந்தே இவை பழக்கத்தில் இருந்தன. இவ்வகை நீர் கடிகாரங்கள் ஒரு நவீன கடிகாரத்தின் துல்லியம் நிலையினை அடையவில்லை என்ற போதும், ஐரோப்பாவில் ஊசல் கடிகாரம் (pendulum clock) 17 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் இதுவே மிகவும் துல்லியமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் காலங்காட்டும் கருவியாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது