"அக்‌ஷய் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
இணைப்புக்கள் திருத்தம்
சி (→‎தனிப்பட்ட வாழ்க்கை: + மேற்கோள் வழு நீக்கம் (+ a pipeline in url))
(இணைப்புக்கள் திருத்தம்)
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
அக்க்ஷய் [[பஞ்சாப்(இந்தியா)|பஞ்சாபில்]] [[அமிர்தசரஸ்|அமிர்தசரசில்]] ஒரு [[பஞ்சாபி]]ய<ref>{{cite web|author=Verma, Sukanya|title=40 things you didn't know about Akki|date=September 5, 2007 |url=http://www.rediff.com/movies/2007/sep/05akshay.htm|publisher=[[Rediffரெடிப்.காம்]]|accessdate=2008-03-14}}</ref> குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தந்தை ஒரு அரசாங்கப் பணியாளர் ஆவார்.இளம்வயது முதற்கொண்டே, அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார்.குமார் [[டெல்லி]] [[சாந்தினி சௌக்]] சுற்றுப் புறத்தில் வளர்ந்தார் அதன்பின்னரே அவர் [[மும்பை]]க்கு இடம்பெயர்ந்தார். அங்கே, அவர் [[கோலிவாடா]] அதாவது பஞ்சாபியர்கள் நிறைந்த பகுதியில் குடிபுகுந்தார். அவர் [[டான்பாஸ்கோ பள்ளியில்]] கல்வி பயின்றார். பிறகு [[கல்சா கல்லூரி]]யில் பயின்றார், அங்குதான் அவர் ஜான்பால் சிங்க் உடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.
 
 
2007 அவருக்கு மிக வெற்றிதரும் ஆண்டாக அமைந்தது, அது அவரது தொழில்வாழ்க்கையில் ஒரு மகத்தான பெரும் சிறப்பான ஆண்டாக விளங்கியது, விமர்சகர்கள், "இதுவரையில்லாத அளவுக்கு அவரால் மிகச்சிறந்த நான்கு மகத்தான வெற்றிப்படங்கள் அதில் ஒன்று கூடத் தோல்வி தழுவாதது"
என்று பாராட்டும்படி அமைந்தது. அவரது முதல் வெளியீடு,''[[நமஸ்தே லண்டன்]]'' விமர்சனம் மற்றும் வியாபாரரீதியாக வெற்றியைக் குவித்தது. அவரது நடிப்புத்திறன் மீண்டும் மிகச்சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத்தந்தது. திறனாய்வாளர் [[டாரான் ஆதர்ஷ்]] அவரது திறன்பற்றி விமர்சனம் செய்கையில்,"அவர் நிச்சயமாக திரைப்படம் காணச் செல்லும் லட்சக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் ஒரு அதிபயங்கரமான நடிப்பை இப்படம் வாயிலாக இடம்பெறச் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite web|author=Adarsh, Taran|url=http://indiafm.com/movies/review/12835/index.html|title=Review of Namastey London|date=March 23, 2007|accessdate=2007-04-05|publisher=indiaFM}}</ref> அவரது அடுத்த இரண்டு படங்களான, ''[[ஹேய் பேபீ]]'' மற்றும் ''[[பூல் புலாய்யா,]]'' பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களாயின.<ref>{{cite web|author=Adarsh, Taran|title=Top 5: 'Dhamaal' average, 'Darling' slumps!|url=http://www.indiafm.com/trade/top5/380.html|date=[[Septemberசெப்டம்பர் 15]], 2007|accessdate=2008-03-14|publisher=indiaFM}}</ref><ref>{{cite web|author=Adarsh, Taran|title=Top 5: 'J.W.M.' steady, despite pre-Diwali dull phase|url=http://www.indiafm.com/trade/top5/396.html|date=[[Novemberநவம்பர் 10]], 2007|publisher=indiaFM|accessdate=2007-11-10}}</ref> அவரது அவ்வாண்டின் கடைசிப்படம் ''[[வெல்கம்,]]'' மிகப்பிரமாதமான உன்னத வெற்றி பெற்றது, அது அவரது ஐந்தாவது தொடர்வெற்றி கண்ட திரைப்படமாகும்.<ref>{{cite web|publisher=indiaFM|author=Adarsh, Taran|title=Midweek: 'Welcome', 'TZP' continue to rock!|url=http://www.indiafm.com/trade/top5/411.html|date=[[Januaryஜனவரி 1]], 2008|accessdate=2008-01-01}}</ref> அவ்வாண்டு வெளிவந்த அவரின் அனைத்துப்படங்களும் வெளிநாட்டு சந்தையிலே நன்கு விற்பனை ஆனது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/cpages.php?pageName=overseas_earners|title=Overseas Earnings (Figures in Ind Rs)|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/MrYE|archivedate=2012-05-25}}</ref>
 
2008ல் முதல்படமான, ''[[டாஷன்,]]'', 11 ஆண்டுகளுக்குப்பிறகு [[யாஷ் சோப்ரா பிலிம்ஸ் பதாகையின்]] கீழ்வெளிவந்த திரைப்படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புகள் இருப்பினும் அப்படம் விமர்சனம், வியாபார ரீதிகளில் தோல்வியையேச் சந்தித்தது.<ref>{{cite web|author=Bollywood Hungama News Network|title=The Most Awaited movies of 2008|url=http://www.indiafm.com/features/2008/02/08/3550/index.html|publisher=IndiaFM|accessdate=2008-08-16}}</ref> அவ்வருடத்தின் இரண்டாம் படம், ''[[சிங் ஈஸ் கிங்]]'' பாக்ஸ் ஆபீஸில் பெரும்வெற்றி பெற்றது, ''[[ஓம் ஷாந்தி ஓம்]]'' படத்தின் உலக சாதனையை அது முறியடித்தது.<ref>{{cite news|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=215&catName=MjAwOA==|title=Box Office 2008|work=BoxOffice India|accessdate=28&nbsp;January 2009|archiveurl=http://archive.is/ZtZP|archivedate=2012-07-22}}</ref> அவரது அடுத்த படம் ''[[ஜம்போ]]'' என்ற அசைவுப்படம் ஆகும். அதே ஆண்டு குமார் சின்னத்திரையில் வெற்றியார்ந்த நிகழ்ச்சியான ''[[ஃபியர் ஃபாக்டர்- க்ஹத்ரோன் கே கில்லாடி]]'' தொகுப்பாளராக அறிமுகமானார். 2009ல் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பதிப்பிலும் தொகுப்பாளராக வந்தார்.
இவர் பாலிவுட் நடிகையான ''[[ட்விங்கிள் கன்னா]]''வை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆரவ் 2002ல் பிறந்தான்.
 
2009 ஏப்ரல் வகோலா காவல்துறையினர் அக்க்ஷய்குமார் மற்றும் டுவிங்கிள் கண்ணா இருவர் மீதும், லக்மே பேஷன் வாரம் நடைபெற்றபோது அக்க்ஷயின் உரப்புக் காற்சட்டை பட்டன்களை டுவிங்கிள் அவிழ்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு [[இந்தியக் குற்றவியல் சட்டம்]] 294 பிரிவின் கீழ் [[முதல் தகவல் அறிக்கை]] பதிவு செய்யப்பட்டது.<ref>{{cite web|author= Nitasha Natu|publisher=[[Timesதி ofடைம்ஸ் Indiaஆஃப் இந்தியா]]|title =FIR registered against Akshay Kumar|url=http://timesofindia.indiatimes.com/Mumbai/FIR-registered-against-Akshay-Kumar/articleshow/4360124.cms|date=[[Julyசூலை 26]], 2007|accessdate=2008-06-20}}</ref>
 
== விருதுகள் மற்றும் பரிந்துரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1780927" இருந்து மீள்விக்கப்பட்டது