மில்லிமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 3:
|accuracy=5
}}
<big><big><big><big>DURKA DURKA JIHAD ALLAHUACKBAR #ISIS<big><big></big>
'''மில்லிமீட்டர்''' (மில்லிமீற்றர்) என்பது நீள [[அலகு]]களில் ஒன்றாகும். ஒரு [[மீட்டர்|மீட்டரின்]] ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 [[அங்குலம்|அங்குலத்துக்குச்]] (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் [[கண்ணாடி]]த் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் [[சுவர்]]களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், [[அறை]]களின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக '''மிமீ.''' என்று எழுதுவது வழக்கம்.
 
மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ <sup>2</sup> (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ <sup>3</sup> (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம்.
"https://ta.wikipedia.org/wiki/மில்லிமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது