தற்கொலைத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 8:
 
== விடுதலைப் புலிகளில் தற்கொடைப் போராளிகள் ==
1987 யூலை 5 ம் நாள் நெல்லியடியில், [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பைச் சேர்ந்த, [[கரும்புலிகள்]] அணியின் கப்டன் மில்லர் என்பவரால் இலங்கை இராணுவஇராணுவப் படை முகாம் மீது வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை மோதி நடாத்தப்பட்ட தாக்குதலையும், அதுப்அது போன்ற கரும்புலி அணியினரினரால் தற்கொடையாளியாய் சென்று மேற்கொள்ளும் தாக்குதல்களையும் "தற்கொடைத் தாக்குதல்" என ஒரு தாக்குதலுக்கான சொல்லாக (குறிப்பாக புலிகளின் ஊடகங்களில்) இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.
 
== பலஸ்தீனிய போரளிகளின் தற்கொடைத் தாக்குதல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தற்கொலைத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது