இரண்டாம் கிருட்டிணராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox monarch
|name = இரண்டாம் இருட்டிணராச உடையார்
|title = [[மைசூர்]] [[மகாராசன்]]
|image =
|reign = 1734 - 1766
வரிசை 19:
|religion= [[இந்து]]
}}
<noinclude></noinclude>{| align="right" cellpadding="0" cellspacing="0" style="margin:10px;border: 1px solid #aaa; padding: 5px; margin: 0em 0em 1em 1em; float: right; clear: both;" class="toccolours;"
! style="border-bottom:3px solid; background:#BBDDFF;padding:5px" | [[மைசூர் அரசர்கள்]]<br />
|-
| colspan="2" STYLE="font-size: 90%;"|
{| cellpadding="3" cellspacing="0"
|- style="background:#DDDDDD"
| colspan="2" style="text-align:center"| '''[[விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்]]'''
|- style="background:#EEEEEE"
|[[யதுராய உடையார்]]
| 1399-1423
|- style="background:#EEEEEE"
|[[முதலாம் சாமராச உடையார்]]
|1423-1459
|- style="background:#EEEEEE"
|[[முதலாம் திம்மராச உடையார் ]]
|1459-1478
|- style="background:#EEEEEE"
|[[இரண்டாம் சாமராச உடையார்]]
|1478-1513
|- style="background:#EEEEEE"
|[[மூன்றாம் சாமராச உடையார் ]]
|1513-1553
|- style="background:#DDDDDD"
| colspan="2" style="text-align:center"| '''[[தன்னாட்சி பெற்றவர்கள்]]'''
|- style="background:#EEEEEE"
|[[இரண்டாம் திம்மராச உடையார் ]]
|1553-1572
|- style="background:#EEEEEE"
|[[நான்காம் சாமராச உடையார்]]
|1572-1576
|- style="background:#EEEEEE"
|[[ஐந்தாம் சாமராச உடையார்]]
|1576-1578
|- style="background:#EEEEEE"
|[[முதலாம் இராச உடையார் ]]
|1578-1617
|- style="background:#EEEEEE"
|[[ஆறாம் சாமராச உடையார்]]
|1617-1637
|- style="background:#EEEEEE"
|[[இரண்டாம் இராச உடையார் ]]
|1637-1638
|- style="background:#EEEEEE"
|[[முதலாம் நரசராச உடையார்]]
|1638-1659
|- style="background:#EEEEEE"
|[[தொட்ட தேவராச உடையார்]]
|1659-1673
|- style="background:#EEEEEE"
|[[சிக்க தேவராச உடையார்]]
|1673-1704
|- style="background:#EEEEEE"
|[[இரண்டாம் நரசராச உடையார்]]
|1704-1714
|- style="background:#EEEEEE"
|[[முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்]]
|1714-1732
|- style="background:#EEEEEE"
|[[ஏழாம் சாமராச உடையார்]]
|1732-1734
|- style="background:#DDDDDD"
| colspan="2" style="text-align:center"| '''[[ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்]]'''
|- style="background:#EEEEEE"
|[[இரண்டாம் கிருட்டிணராச உடையார்]]
|1734-1766
|- style="background:#EEEEEE"
|[[நஞ்சராச உடையார்]]
|1766-1772
|- style="background:#EEEEEE"
|[[எட்டாம் சாமராச உடையார்]]
|1772-1776
|- style="background:#EEEEEE"
|[[ஒன்பதாம் சாமராச உடையார்]]
|1776-1796
|- style="background:#DDDDDD"
| colspan="2" style="text-align:center"| '''[[பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்]]'''
|- style="background:#EEEEEE"
|[[மூன்றாம் கிருட்டிணராச உடையார்]]
|1796-1868
|- style="background:#EEEEEE"
|[[பத்தாம் சாமராச உடையார்]]
|1881-1894
|- style="background:#EEEEEE"
|[[நான்காம் கிருட்டிணராச உடையார் ]]
|1894-1940
|- style="background:#EEEEEE"
|[[ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் |செயசாமராச உடையார் ]]
|1940-1950
|- style="background:#DDDDDD"
| colspan="2" style="text-align:center"| '''[[கௌரவ அரச உடையார்கள்]]'''
|- style="background:#EEEEEE"
|[[ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் |செயசாமராச உடையார்]]
|1950-1974
|- style="background:#EEEEEE"
|[[ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் |சிறீகண்ட உடையார் ]]
|1974-2013
|-
|}
|}
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]]
 
{{மைசூர் அரசர்கள்}}
''' மகாராசா சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார்''' (கன்னடம்: ಇಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್, - 25 ஏப்ரல் 1766) அல்லது '''இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்'''என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர்.<ref>http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm</ref> இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
 
''' மகாராசா சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார்''' (கன்னடம்: ಇಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್, - 25 ஏப்ரல் 1766) அல்லது '''இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்'''என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர்.<ref>http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm</ref> இவர் [[ஐதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
 
==வாழ்க்கை==
இவர் 8.அக்டோபர் 1731 இல் '''சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா''' என்னும் '''தேவராச அம்மணி அவரு'''(முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, '''சிக்க கிருட்டிண தேவராச உடையார்''' என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாயின் கட்டுப்பாட்டிலும், [[ஐதர் அலி]]யின் கட்டுப்பாட்டிலும் இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார். <ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320</ref>
 
==ஐதர் அலியின் வளர்ச்சி==
இம்மன்னர் காலத்தில் முதலமைச்சர்முதலமைச்சரான நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது [[ஐதர் அலி]] என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும், 50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்சியத்துக்கேஇராஜ்ஜியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான். மன்னரையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். <ref>ம.இராமச்சந்திரன் செட்டியார், கொங்கு நாட்டு வரலாறு,பக்கம். 372-374</ref>
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]]
[[பகுப்பு:1728 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கிருட்டிணராச_உடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது