இலயோலாக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

79 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
}}
 
'''இலயோலாக் கல்லூரி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தலைநகர் [[சென்னை]]யில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் [[இயேசு சபை]]யினரால் (Jesuit) நடத்தும்நடத்தப்படும் ஒரு கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் [[கலை]], [[அறிவியல்]],[[வணிகம்]] ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்துடன்]] இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
==வரலாறு==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790123" இருந்து மீள்விக்கப்பட்டது