யுயேண்டே தானுந்து நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 38:
 
==இந்தியாவில்==
இந்தியாவில் இதன் துணை நிறுவனமாக ''யுயேண்டே மோடார் இந்தியா லிமிடெட்'' இயங்குகிறது. இந்த நிறுவனம் [[இந்தியா]]வில் [[மாருதி சுசூகிசுசூக்கி]]யை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது. <ref>{{Cite news|url=http://online.wsj.com/article/SB124987846149018819.html|title=Vehicle Sales in India Surge 31%, the Fastest Pace in Over Two Years |coauthors=Nikhil Gulati, Santanu Choudhury |date=2009-08-11|publisher=Wall Street Journal|accessdate=2009-08-11}}</ref> சிறு மகிழுந்து தயாரிப்பில் இந்தியாவை உலகளவில் தயாரிப்பு மையமாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பலவகை மகிழுந்துகளை விற்பனை செய்கிறது: பரவலான வகைகளில் இயான், சாண்ட்ரோ சிங், யுயேண்டே ஐ10, ஐ20 முதலியன விளங்குகின்றன. பிற வகைகளாவன: கெட்சு பிரைம், ஆக்சென்ட், டெர்ராகேன், எலாந்தரா(இனி இல்லை), வெர்னா,டக்சன், சான்டா ்பே, சோனாடா டிரான்சுபார்ம் ஆகும்.
 
யுயேண்டை இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஸ்ரீபெரும்புதூர்|திருப்பெரும்புதூரில்]] இயக்குகிறது. இவ்விரண்டுத் தொழிற்சாலைகளின் இணைந்த திறனளவு ஆண்டுக்கு 600,000 அலகுகளாகும். 2007ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[ஐதராபாத்|ஐதராபாத்தில்]] நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட 450 பொறியாளர்களுடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி உள்ளது. யுயேண்டே மோட்டார்சு இந்தியா இஞ்சினீயரிங் (''HMIE'') எனப்படும் இந்த நிறுவனம் வாகன மேம்பாட்டிற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் கொரியாவிலுள்ள நாம்யங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு கணினி உதவிடும் வடிவமைப்பு ''CAD'' மற்றும் கணினி உதவிடும் பொறியில் ''CAE'' ஆதரவும் அளிக்கிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யுயேண்டே_தானுந்து_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது