யாகூ! மெசஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ro:Yahoo! Messenger
சிNo edit summary
வரிசை 5:
| caption = யாகூ! மெசன்ஜர் 8.1<br />வின்டோஸ் இயங்குதளத்தில் தொடர்புகள்
| developer = [[யாகூ!]]
| latest_release_version = 8.1.0.416421 (Windows)/3.0b1 (Mac) <!-- If you update this, don't forget to update [[Latest Releases]] and [[Feature History]]-->
| latest_release_date = [[226 ஆகஸ்ட்செப்டம்பர்]], [[2007]]
| operating_system = [[வின்டோஸ்|வின்டோஸ் 98/Me, 2000, XP, விஸ்டா]], [[Mac OS X]], [[Mac OS 9]], [[Mac OS 8]], [[யுனிக்ஸ்]]
| genre = [[VoIP]]/[[Instant messaging]] [[client]]
வரிசை 13:
| }}
 
'''யாஹூ! மெசன்ஜர்''' என்பது [[யாஹூ!|யாஹூ!வினால்]] உருவாக்கப்பட்ட விளம்பரதாரர்களூடாக அனுசரணை வழங்கப்படும் இலவசமான [[இணைய உரையாடல்]] விளம்பரதாரர்களூடாக அனுசரணை வழங்கப்படும் சேவை மென்பொருளாகும். யாஹூ! மெசன்ஜரைப் பதிவிறக்கியோ வெப்மெசன்ஜர் என்ற இணையத்தள சேவை வழியாகவோ அல்லது நேரடியாக யாஹூ! மெயிலினூடாகவோ பயன்படுத்தலாம். யாஹூ! மெசன்ஜரைப் பயன்படுத்தும் போது யாஹூ! மெயில் வந்தால் உடனடியாகப் பயனரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும். பதிவிறக்கப்பட்ட பதிப்பில் இணையத்தளப் பதிப்பை காட்டிலும் வசதிகள் அதிகமாக இருக்கும். யாஹூ! மெசன்ஜர் கணக்கை பிட்கின் ([[கெயிம்]]) போன்ற சேவைகள்மென்பொரு கொண்டும் அணுக முடியும்.
 
யாஹூ! மெசன்ஜர் சேவையை யாகூ! பயனர் கணக்கை கொண்டே பயன்படுத்தலாம். இதனால், யாகூ! மெசன்ஜரைப் பயன்படுத்தும்போது, யாஹூ! மின்னஞ்சலில் வரும் மடல்கள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர, கணினியிடை குரல்வழி அழைப்புகள், கணினி - தொலைபேசி அழைப்புகள், கோப்புப் பரிமாற்றங்கள், இணையப் படக்கருவி அணுக்கம், [[குறுஞ்செய்தி]] அனுப்பும் வசதி, அரட்டை அறை சேவை ஆகிய வசதிகளையும் தருகிறது. யாகூ! மெசன்ஜர் பட்டியலில் உள்ள நண்பர்கள் அறியாமல் அதை பயன்படுத்தும் வசதி இருந்தாலும், [http://www.buddy-spy.com/ படி ஸ்பை] (Buddy Spy) என்னும் இலவச மென்பொருள் மூலம் நண்பர்கள் உரையாடலில் ஈடுபடுவதை அறிய முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/யாகூ!_மெசஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது