எழுகடல் தெரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எழு கடல் தெரு , மதுரை''' (Elukadal Street, Maurai) [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்]] சொக்கநாதர் சுவாமி சன்னதி எதிரில் அமைந்த புதுமண்டபத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மிகப் பழங்காலத்தியபழங்காலத் தெரு ஆகும். எழுகடல் தெரு புதுமண்டபத்தையும், கீழமாசி வீதியையும் இணைக்கிறது. எழுகடல் தெருவில் அமைந்த குளம்,[[விசயநகரப் பேரரசு| விசயநகர ஆட்சியாளரின்]] மதுரை பாளையக்காரர் சாளுவ நாயக்கரால் கி. பி., 1516இல் கட்டப்பட்டு, எழு கடல் (Saptasakaram) எனப் பெயரிடப்பட்டது. மீனாட்சியம்மனின் தாயான காஞ்சன மாலையின் கோயில் எழுகடல் குளக்கரையில் அமைந்துள்ளது. எழுகடல் தெருவிலுள்ள குளத்தை மேடாக்கி, [[மதுரை மாநகராட்சி]] வணிக கடைகளை கட்டி வாடக்கைக்கு விட்டுள்ளது. <ref>[http://www.dhan.org/development-matters/2013/02/know-your-heritage-madurai-athens-of-the-south/ எழு கடல் தெரு]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எழுகடல்_தெரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது