குபிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
[[File:Jean-Jacque-François le Barbier - Cupid in a Tree - Google Art Project.jpg|180px|thumb|upright=1.1|ஒரு பாலகனாகச் சித்தரிக்கும் ஓவியம்]]
 
'''குபிட்''' ([[ஆங்கிலம்]]: Cupid), பண்டைய உரோமானியரின் காதல் தெய்வமாகும். (மன்மதனுக்கு இணையான தெய்வம்). கிரேக்கர்களிள் காதல் தெய்வமான ஈரோசு (Eros) க்கு ஒப்பான தெய்வமுமாகும். மேலும் [[மெர்க்குரி (தொன்மவியல்)|மெர்குறி]] மற்றும் [[வீனஸ்|வீனசு]] ஆகியத் தேய்வங்களின் மகனாவான்.<ref name=Lar>''Larousse Desk Reference Encyclopedia'', [[:en:The Book People|The Book People]], Haydock, 1995, p. 215.</ref>
பொதுவாக [[இறக்கை]]யுடன் கூடிய சிறு [[குழந்தை|பாலகனாக]] வருணிக்கப்படும் இக்கடவுள் [[வில்]]லும் கணையும் கொண்டு விளங்குகிறான். ([[மன்மதன்|மன்மதனின்]] மலர் வில்லும் கணையும் போன்று), மனிதர்களிடம் இக்கணையினை ஏவி காயத்தினை உண்டாக்க, இக்காயம் அவர்களிடம் [[காதல்|காதலையும்]] பாசத்தினையும் அன்பையும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் எளிலான இளைஞனாகவும் சித்தரிக்கப்படுகிறான். நல்லவனாகக் காட்டப்பட்டாலும் அவ்வப்போது குறும்பு செய்பவனாகவும் இருக்கிறான்.
 
"https://ta.wikipedia.org/wiki/குபிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது