விஸ்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 30:
 
[[சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்|சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] புதிய முனையம் 2 மூலம் இயக்கப்படும் முதல் உள்நாட்டுச் சேவையாகும். துவக்கத்தில் இந்நிறுவனத்தின் பறப்புகள் பன்னாட்டுச் சேவைகள் இயக்கப்படும் இந்த முனையத்தின் நான்காம் நிலையிலியிலிருந்து இயங்கும். சூலை 2015 முதல் உள்நாட்டுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலைக்கு மாற்றப்படும்.<ref>{{cite news|url=http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/vistara-to-operate-out-of-mumbai-international-airports-new-t2-terminal/articleshow/45712273.cms|title=Vistara to operate out of Mumbai International Airport’s new T2 terminal | work=[[தி எகனாமிக் டைம்ஸ்]]|date=1 January 2015 |accessdate= 2 January 2015}}</ref>
==சேரிடங்கள்==
{|class="wikitable sortable toccolours"
|-
!style="background:#47143D;color: #936C49"|மாநிலம்
!style="background:#47143D;color: #936C49"|நகரம்
!style="background:#47143D;color: #936C49"|ஐஏடிஏ
!style="background:#47143D;color: #936C49"|ஐசிஏஓ
!style="background:#47143D;color: #936C49"|வானூர்தி நிலையம்
|-
|[[மகாராட்டிரம்]]
|[[மும்பை]]
|BOM
|VABB
|[[சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்]]
|-
|[[தில்லி]]
|[[புது தில்லி]]
|DEL
|VIDP
|[[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ('''அச்சுமையம்''')
|-
|[[குசராத்து]]
|[[அகமதாபாத்]]
|AMD
|VAAH
|[[சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்]]
|-
|}
 
விஸ்தாரா திசம்பர் 19, 2014 முதல் தனது முன்பதிவுகளைத் தொடங்கியது; முதல் வணிகமுறைப் பறப்பு தில்லியிலிருந்து மும்பைக்கு சனவரி 9, 2015இல் 2014 அன்று பறந்தது. தனது முதல் ஆண்டு இயக்கத்தில் [[புது தில்லி]]யை தனது அச்சுமையமாகக் கொண்டு தில்லியிலிருந்து [[மும்பை]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[சண்டிகர்]], [[பெங்களூர்]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[அகமதாபாத்]], [[சம்மு (நகர்)|சம்மு]], [[சிறிநகர்]], [[பட்னா]] நகரங்களுக்கு வாரத்திற்கு 87 பறப்புகள் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது.<ref name="DNA">{{cite web|url=http://www.dnaindia.com/mumbai/report-vistara-s-plan-is-flying-2010343|title=Vistara’s plan is flying|work= [[டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்]]|date=13 August 2014|accessdate=15 August 2014}}</ref> இரண்டாமாண்டில் [[சென்னை]], [[இலக்னோ]], [[புனே]], [[வாரணாசி]], [[கொல்கத்தா]], [[குவஹாத்தி]] நகரங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் [[அம்ரித்சர்]], [[இந்தோர்]], [[கொச்சி]] நகரங்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. தவிரவும் கூடுதல் அச்சுமையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.ch-aviation.com/portal/news/34248-indian-full-service-carrier-vistara-commences-operations|title=Indian full-service carrier Vistara commences operations|work= [[Ch-Aviation]]|date=11 January 2015|accessdate=12 January 2015}}</ref>
 
மேலும் விஸ்தாரா தில்லி-இலண்டன், மதுரை-சிங்கப்பூர், புனே-சிங்கப்பூர், தில்லி-யோகானாசுபெர்கு, தில்லி-கேப் டவுண், தில்லி-அதிசு அபாபாபன்னாட்டு வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளது.<ref>[http://www.business-standard.com/article/companies/after-take-off-vistara-ready-for-world-play-115011000050_1.html]</ref>
 
===குறிப்பங்கீடு உடன்படிக்கைகள்===
விஸ்தாரா கீழ்வரும் வான்போக்குவரத்து நிறுவனங்களுடன் குறிப்பங்கீடு உடன்பாடு கண்டுள்ளது:
* {{flagicon|Singapore}} [[சிங்கப்பூர் வான்வழி]]<ref name=codeshare>{{cite web|author1=P.R. Sanjai|title=Vistara signs inter-line agreement with Singapore Airlines, SilkAir|url=http://www.livemint.com/Companies/VrpAhLBg97M3RffJN9pm2M/Vistara-signs-interline-agreement-with-Singapore-Air-Silk.html|publisher=[[மின்ட்]]|accessdate=2 January 2015|date=22 December 2014}}</ref>
* {{flagicon|Singapore}} [[சில்க் ஏர்]]<ref name=codeshare/>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது