அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 89:
 
===துவார சமுத்திரம் (Halebeedu) மற்றும் மதுரை===
தேவகிரி மற்றும் வாரங்கல் நாடுகளைக் கைப்பற்றிய [[மாலிக் கபூர்]], சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி 1311ல் [[போசளப் பேரரசு|போசள]] நாட்டை ஆண்டு வந்த [[மூன்றாம் வீர வள்ளாளன்]] மீது படையெடுத்தான். தலைநகரான துவார சமுத்திரத்தை (அலபீடு)முற்றுகையிட்டான்.ஆனால் வீரவள்ளாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களும் மாலிக் கபூர் கைப்பற்றினார். மேலும் [[போசளப் பேரரசு|போசள]]நாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டு தோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது. மாலிக் கபூர் அத்துடன் நில்லாது அந்நாட்டில் உள்ள அனைத்து இந்து, சமண மற்றும் பௌத்த கோயில்களை இடித்துத் தள்ள தனது படையினர்களுக்கு கட்டளையிட்டார்.
 
[[மதுரை]] அரசு எவ்வித உடன்படிக்கை இன்றி மாலிக் கபூரின் காலடியில் வீழ்ந்தது. வழக்கம் போல், அந்நாட்டின் அரசு கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களை கவர்ந்து சென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது