ரகுபர் தாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் ரகுபார் தாசு, ரகுபர் தாசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.:...
உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox officeholder
| image =
| name =ரகுபார் ரகுபர் தாசு
| caption =
 
|office = [[சார்க்கண்டு மாநில முதலமைச்சர்களின் பட்டியல்|6வதுஆறாவது சார்க்கண்டு முதலமைச்சர்]]
|term_start = 28 திசம்பர் 2014
|term_end =
வரிசை 35:
| source =
}}
'''ரகுபார் தாசு''' [[சார்க்கண்ட்]] மாநிலத்தின் 10 வதுபத்தாவது முதல்வர். சார்க்கண்டில் [[சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல், 2014|2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்]] பாசக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதல்வராக டிசம்பர் 29, 2014 அன்று பதவியேற்றார். 59 வயதுடைய இவர் [[பாசக]] கட்சியை சேர்ந்தவர். 1955, மே 3இல் [[ஜாம்ஷெட்பூர்|சாம்செட்பூரின்]] பலுபசா பகுதில்பகுதியில் பிறந்த இவரின் தந்தை சாமன்ராம் தாய் சோனாவதி தேவி ஆவார்கள்.
 
சார்க்கண்டின் பழங்குடி இனத்தைச் சாராத முதல் முதல்வர் இவராவார். இவர் [[சம்சேத்பூர் கிழக்கு (சட்டமன்ற தொகுதி)|சம்சேத்பூர் கிழக்கு]] தொகுதியில் வெற்றிபெற்றவராவார். அத்தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றவர் இவர்பெற்றுள்ளார்.<ref>http://indianexpress.com/article/india/politics/narendra-modi-not-to-attend-raghubar-das-swearing-in/</ref> டாடா இரும்பாலையில் கிரேட்கிரேடு 4 தொழிலாளியாக வேலை செய்தவர். 1995இல் முதன்முறை சாம்சாட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
 
==இளமையும் கல்வியும்==
தாசுஇவர் டெலி இனக் குடும்பத்தைச் சார்ந்தவர்.<ref>http://www.telegraphindia.com/1130226/jsp/frontpage/story_16605836.jsp#.VJlOksDA</ref> மே 3, 1955இல் எஃகு ஆலையொன்றில் தொழிலாளியாக இருந்த சவான்ராமிற்கு மகனாகப் பிறந்தார். மெட்ரிக் படிப்பை பலுபசா அரிசன உயர்நிலைப் பள்ளியில் முடித்த தாசு, அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பை சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் முடித்தார். பின்னர், அதே கல்லூரியில் சட்ட இளங்கலை படிப்பைத் தொடர்ந்தார். படித்த முடித்த பின்னர் [[டாட்டா ஸ்டீல்]] நிறுவனத்தில் பணி புரிந்தார்.<ref name="IBNlive14">{{cite web|title=Profile of Jhakhand CM designate Raghubar Das|website=IBNlive|date=26 December 2014|url=http://m.ibnlive.com/news/profile-of-jhakhand-cm-designate-raghubar-das/519902-37-64.html|accessdate=26 December 2014}}</ref><ref name="Firstpost 2014">{{cite web|title=Raghubar Das: Here's all you need to know about the first non-tribal CM of Jharkhand|website=Firstpost|date=26 December 2014|url=http://www.firstpost.com/politics/raghubar-das-heres-all-you-need-to-know-about-the-first-non-tribal-cm-of-jharkhand-2016663.html|accessdate=26 December 2014}}</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
சாம்செட்பூர் கூட்டுறவு கல்லூரியில் அறிவியல் துறை மாணவரான இவர் மாணவர் சங்க தலைவராக இருந்தார். [[ஜெயப்பிரகாஷ் நாராயண்|செயபிரகாசு நாராயணன்]] தலைமையில் 1974இல் மாணவர் இயக்கத்தில் இணைந்தார். அக்கல்லூரியிலேயே பின்பு சட்ட படிப்பு படித்தார். 1977இல் [[ஜனதா கட்சி]]யில் சேர்ந்தார். பாசக ஆரம்பித்த மூன்று ஆண்டுகள் கழித்து அதில் சேர்ந்தார்.
 
[[பாபுலால் மராண்டி]] அமைச்சரவையிலும் அடுத்து இரு முறை [[அருச்சுன் முண்டா]] அமைச்சரவையிலும் அமைச்சர் பொறுப்பு வகித்தார். அப்போது நிதி, தொழில், நகர்புறம்நகர்ப்புறத் போன்றதுறைகளுக்கான பொறுப்புகளைஅமைச்சராக வகித்தார்இருந்தார்.<ref>http://ibnlive.in.com/news/raghubar-dass-journey-from-mazdoor-to-chief-minister-of-jharkhand/520214-37-64.html</ref> இவர் [[சிபு சோரன்]] அமைச்சரவையில் 2009-10 காலத்தில் துணைமுதல்வராக பதவி வகித்தார்.<ref>http://www.ndtv.com/article/cheat-sheet/10-point-guide-to-raghubar-das-jharkhand-chief-minister-640066?pfrom=home-live_day_top_stories</ref>
 
==சர்ச்சை==
சனவரி 2010இல் துணை முதல்வராகப் பணியாற்றியபோது [[ராஞ்சி]] கழிவுநீர் திட்டதில் சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனமான மெய்ன்னார்டிற்கு சாதகமாக விளங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.<ref name="Firstpost 2014"/>
வரி 55 ⟶ 56:
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஜார்க்கண்டு மாநில முதல்வர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஜார்க்கண்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரகுபர்_தாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது