ஹர்சுல் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஹர்சுல் ஏரி''', [[மகாராஷ்டிரா]]வின் [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]தில் உள்ளது. இது அவுரங்காபாத்தில் வாழும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கான நீர் ஆதாரமாக இருக்கிறது. இதன் மூலம் இந்த நகரத்தின் 16 வார்டுகளில் உள்ள மக்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இது வற்றும்பொழுது [[ஜெயக்வாடி அணை]]யில் தேங்கியுள்ள நீரைப் பயன்படுத்துவர். இந்த ஏரியில் சராசரியாக 24 அடி உயரத்துக்கு நீர் வரத்து இருக்கும்.<ref>[http://timesofindia.indiatimes.com/city/aurangabad/Harsul-lake-likely-to-go-dry-by-March/articleshow/46001948.cms ஹர்சுல் ஏரி வற்றுகிறது - டைம்ஸ் ஆப் இந்தியா]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்சுல்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது