ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,772 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சர்ச்சை
No edit summary
(சர்ச்சை)
 
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு [[அஞ்சல் தலை]] வெளியிடப்பட்டது. [[ஆர். கே. நாராயண்|ஆர்.கே. நாராயணின்]] 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'திருவாளர் பொதுஜனம்' சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .<ref name = 'மேதை' ></ref>
 
==சர்ச்சை==
[[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்]] குறித்து டைம்சு ஆப் இந்தியாவில் இவர் வரைந்த கேலி சித்திரம் என்சிஆர்டி-யின் 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.<ref>{{cite web | url=http://www.theweekendleader.com/Causes/1179/fight-for-pride.html | title=Laxman’s controversial cartoon on anti-Hindi agitation draws ire of Tamil parties | publisher=Week End Leader | accessdate=28 சனவரி 2015}}</ref> இவரின் இக்கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதாகவும் இதை பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர். <ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/Now-controversy-over-cartoon-on-anti-Hindi-agitation-in-NCERT-textbooks-in-TN/articleshow/13928505.cms | title=Now, controversy over cartoon on anti-Hindi agitation in NCERT textbooks in TN | publisher=Times Of India | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Remove-anti-Hindi-agitation-cartoon-from-NCERT-text-book-Karunanidhi/articleshow/13963524.cms | title=Remove anti-Hindi agitation cartoon from NCERT text book: Karunanidhi | publisher=Times Of India | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/is-tn-still-oversensitive-about-the-antihindi-movement/265910-37.html | title=Is TN still over-sensitive about the anti-Hindi movement? | publisher=IBNlive | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/report-tn-parties-unite-against-cartoon-defaming-anti-hindi-stir-1702013 | title=TN parties unite against cartoon ‘defaming’ anti-Hindi stir | publisher=DNA India | accessdate=28 சனவரி 2015}}</ref> கேலிச்சித்திரமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஆங்கிலம் தெரியாத அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறுகிறது.
 
==மறைவு==
2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் [[புனே]] நகரில் காலமானார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150126_rklaxman_keshav "ஆழமான கருத்து, ஆனால் புண்படாத நகைச்சுவை" : ஆர் கே லக்ஷமண் பாணி]</ref>.<ref>http://www.dailythanthi.com/News/India/2015/01/26203951/Cartoonist-R-K-Laxman-creator-of-Common-Man-dead.vpf.</ref>
 
==விருதுகள்==
8,544

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1797173" இருந்து மீள்விக்கப்பட்டது