இரண்டாம் பிருதிவிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{வார்ப்புரு:மேலைக் கங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:மேலைக் கங்கர்கள் மரபு}}
'''இரண்டாம் பிருதிவிபதி''' (மறைவு 940) என்பவன் ஒரு [[மேலைக் கங்கர்|கங்க]] அரசனாவான். இவன் சோழர்களுடன்[[சோழர்]]களுடன் நட்புறவு கொண்டிருந்தான்.
 
==போர்கள்==
 
இராஷ்டிரகூடர்களுடன்[[இராஷ்டிரகூடர்]]களுடன் தொண்டை நாட்டிலுள்ள வாணகபாடி நாட்டின் மன்னன் [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணன்]] இரண்டாம் விசயாதித்தன் சேர்ந்துகொண்டு
[[முதலாம் பராந்தக சோழன்|
சோழன் பராந்தகனை]] எதிர்த்துப் போர் செய்தான். இப்போரில் சோழனுக்கு ஆதரவாக அவர்களோடு இரண்டாம் பிருதிவிபதியும் போர்செய்தான். போரில் சோழனும் அவனைச் சார்ந்தவர்களும் வென்றனர். போரில் கங்கனின் உதவிக்கு பரிசாக பராந்தக சோழன் அவனுக்கு இரு பாணர்களின் நாட்டையும் கொடுத்து மாவலி வாணராயன் என்ற பட்டத்தையும் அளித்தான்.
 
==கருவி நூல்==
 
தென்னாட்டுப் போர்க் களங்கள்,க. அப்பாதுரை.
 
[[பகுப்பு:மேலைக் கங்கர்கள் மரபு]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பிருதிவிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது