"நியூ ஓர்லென்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(மொழிபெயர்ப்பு)
சி
 
 
[[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான [[லூசியானா]]வில் உள்ள மிகப்பெரிய நகரம் '''நியூ ஓர்லென்ஸ்''' (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே [[மிஸ்சிசிப்பி]] (Mississippi) ஆற்றாலும், வடக்கே [[பொன்சற்ரெயின்]] (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே [[மெக்சிக்கோ வளைகுடா|மெக்சிக்கோ வளைகுடாவாலும்]] (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1800082" இருந்து மீள்விக்கப்பட்டது