காலியம் ஆர்சினைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 18:
| Section3 = {{Chembox Structure
| MolShape = Linear
| CrystalStruct = [[Cubicகனசதுரம் crystal(படிக systemமுறை)|Zinc Blende]]
| Dipole =
}}
வரிசை 34:
[[காலியம்]] [[ஆர்செனிக்|ஆர்சினைடு]] ('''GaAs''') என்பது காலியம், ஆர்சனிக் ஆகிய இரண்டு [[தனிமம்|தனிமங்களும்ம்]] சேர்ந்த ஒரு சேர்மம். இது ஒரு முக்கியமான [[குறைக்கடத்தி]]. மிகுவிரைவு எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், மின்னாற்றைலை ஒளியாற்றலாக நுட்பமாக மாற்றும் [[சீரொளி]] ([[லேசர்]]), ஒளியுமிழ் [[இருமுனையம்|இருமுனைய]] எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், பலவகையான நுண்ணலைக் கருவிகள் செய்யவும், கதிரொளி மின்கலங்கள் செய்யவும் பயன்படும் ஒரு சேர்மப்பொருள்.
 
[[பகுப்பு:ஆர்சினைடுகள்]]
[[பகுப்பு:கனிம வேதியியல் சேர்மங்கள்]]
[[பகுப்பு:காலியம் சேர்மங்கள்]]
[[பகுப்பு:குறைக்கடத்திகள்]]
[[[பகுப்பு:ஒளிமின் கருவிகள்]]
[[பகுப்பு:எதிர்மின்னிக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காலியம்_ஆர்சினைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது