ராம்பூர் மனிஹாரான் சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
::[[ராம்பூர் சட்டமன்றத் தொகுதி]], [[ராம்பூர் காஸ் சட்டமன்றத் தொகுதி]], [[ராம்பூர் கர்கானா சட்டமன்றத் தொகுதி]] ஆகிய தொகுதிகளுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
'''ராம்பூர் மனிஹாரன் சட்டமன்றத் தொகுதி''', உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது [[சகாரன்பூர் மக்களவைத் தொகுதி|சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு]] உட்பட்டது. <ref name=" Lok Sabha constituencies ">{{cite news|title= Lok Sabha constituencies |publisher=[[இந்திய நாடாளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்தின்]] இணையதளம் |accessdate=Jan 2014|url=http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm}}</ref><ref>
 
http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf</ref>
'''ராம்பூர் மனிஹாரன்மனிஹாரான் சட்டமன்றத் தொகுதி''', உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது [[சகாரன்பூர் மக்களவைத் தொகுதி|சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு]] உட்பட்டது. <ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf Lokமக்களவைத் Sabhaதொகுதிகளும், constituenciesசட்டமன்றத் ">{{citeதொகுதிகளும் news|title=(எல்லை Lokபங்கீடு, Sabha2008) constituencies- |publisher=[[இந்தியஇந்தியத் நாடாளுமன்றம்|இந்தியதேர்தல் பாராளுமன்றத்தின்ஆணையம்]] இணையதளம் |accessdate=Jan 2014|url=http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm}}]</ref><ref> இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி.
 
==பகுதிகள்==
இந்த தொகுதியில் [[சகாரன்பூர் மாவட்டம்|சகாரன்பூர் மாவட்டத்தில்]] உள்ள கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.
*[[தேவ்பந்து வட்டம்|தேவ்பந்து வட்டத்தில்]] உள்ள நகல், ராம்பூர் ஆகிய கனுங்கோ வட்டங்கள், ராம்பூர் மனிஹாரான் நகராட்சி
*[[சகாரன்பூர் வட்டம்|சகாரன்பூர் வட்டத்தில்]] உள்ள சகாரன்பூர் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட லந்தோரா குஜ்ஜார், கங்கர் கூய், சப்தல்பூர் சிவதாஸ்பூர், சித் பானா, கபாசா, லக்னவுர், தாப்கி ஜுன்னார்தார், ஹசன்பூர் பலஸ்வா, நல்ஹேடா குஜ்ஜார், சகஜ்வா, பீட்டியா, மால்ஹிபூர், சுனேதி கடா, முபாரக்பூர், சேக்புரா கதீம் ஆகிய பத்வார் வட்டங்கள். <ref name="ECI"/>
 
(பின்குறிப்பு: கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)
 
==சட்டமன்ற உறுப்பினர்==
இந்த தொகுதியில் இருந்து [[உத்தரப் பிரதேச சட்டமன்றம்|உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு]] ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
*உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை ரவீந்திர குமார் மோலி முன்னிறுத்துகிறார். <ref>[http://www.uplegassembly.nic.in/Add_wise_list_of_16th_Legislative_Assembly_members%20ENGLISH/member-list.htm தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்]</ref>
 
==சான்றுகள்==
வரி 10 ⟶ 18:
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்]]
[[பகுப்பு:சகாரன்பூர் மாவட்டம்]]