விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
:::ஆங்கில விக்கிப்பீடியாவில் Civility Barnstar என்று ஒன்று இருக்கிறது. அதனை மரியாதை மிக்கவர் என்று மொழிபெயர்த்திருக்கக்கூடும். ''பண்பாளர் பதக்கம்'' என்று சொன்னால் பொருந்தலாம். எல்லாரும் தான் பண்பானவங்க என்று யாராவது சொன்னால் என்ன செய்யலாம்? :)--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:14, 5 பெப்ரவரி 2015 (UTC)
::::[[பயனர்:Ravidreams|இரவி]] அவர்களே இங்கு ''பண்பாளர்'' என்பதன் பொருளை பொதுவாக நோக்காமல், பயனர் பிற விக்கிப்பீடியர்களுடன் உரையாடலில் ஈடுபடும்போது பண்பாக உரையாடல் என்பது போன்ற அளவுகோல்களைக் கருத்திற்கொண்டு இப்பதக்கத்தை அளிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் உங்களைப் போல கண்ணியமாக உரையாடி முடிவெடுக்கும் பயனர்களுக்கு இப்பதக்கத்தை அளிக்கலாம்.--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 11:13, 6 பெப்ரவரி 2015 (UTC)
Return to the project page "விக்கியன்பு".