"வாழைக் கழிவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

744 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி)
{{விக்கியாக்கம்}}
[[File:BANANA Kanyakumari-thkkalai pettai,Tamilnadu44India.jpg|thumb|கன்யாகுமரி-நாகர் கோவிலில் செவ்வாழைச் சந்தை]]
[[படிமம்:Banana Farm 7.jpg|thumb|அருவடைக்கு தயராகும் வாழைமரங்கள்]]வழைக் கழிவுகள் (biomass waste, banana crop residue, banana waste) எனப்படுவது வாழைப்பயிர் சாகுபடியில் வாழையின் வளர்சிப்பருவங்களில் ஏற்படும் கழிவுகள், அறுவடையின்போது் கிடைக்கும் கழிவுகள் மற்றும் அறுவடைக்குக்பின் சந்தைப்படுத்துதலின்போது (வாழைபபழத்தார்களிலிருந்து) ஏற்படும் எதற்கும் பயன்படாத கழிவுகளாகும்.
[[படிமம்:Banana Farm 7.jpg|thumb|அருவடைக்கு தயராகும் வாழைமரங்கள்]]
 
= வாழைக்கழிவுகள் ஒரு பார்வை =
[[File:Banana farm.jpg|thumb|வாழைத்தோட்டம்]]
<nowiki> </nowiki> தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி, நெய்பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந் தி ரன்நேந்திரன், செவ்வாழை, ரொபஸ்டா என பல தரப்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. வாழைச் சாகுபடி நஞ்சை மற்றும் தோட்டக்கால் முறைகளில் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 298 லட்சம் டன் வாழை உற்பத்தி செய் யும் பொழுது, 375 லட்சம் டன் அளவில், இலைச்சருகு, தண்டு, கிழங்கு, கொன் னைப்பகுதி போன்ற வாழைக் கழிவுகள் உருவாகின்றன<ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=355192&cat=504</ref>.
 
வாழைக் கழிவுகள் மூன்று வகைப்படும்
# பயிர் வளர்சியின் போது கிடைக்கும் கழிவுகள் (trash)
# அறுவடையின்போது கிடைக்கும் கழிவுகள் (biomass)
# வாழைப்ப்ழதிதிலிருந்துகிடைக்கும்வாழைத்தார் மற்றும் பழத்திலிருந்துகிடைக்கும் கழிவுகள் (banana peel/வாழை தலாம்)
வாழை சாகுபடியில் வாழைக் கழிவுகளை விவசாயிகள் நிலத்திலிருந்து அப்புறப்படுத்த தீயிட்டு எரிக்கிறார்கள். இதனால் மண் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் ஊட்டச்சத்துக்கள் வீணாகின்றன.
 
377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1803944" இருந்து மீள்விக்கப்பட்டது