கும்பகோணம் மகாமக குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
==குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களும் கிணறுகளும்==
16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. <ref> மகாமகம் : குடந்தைக் கோயில்களில் திருப்பணி தொடக்கம், தினமணி, 12.2.2015 </ref>இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
பிரம்மதீர்த்தீசர், முகுந்தர், தாலேசர், ரிஷகீசர், உமைப்பாகீசர், நைருத்தீசர், பிரம்மீசர், கங்கதீர்த்தீசர், சேசுத்திர பாலீசர் ஆகியோர் இக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபங்களிலுள்ள கடவுளரின் பெயர்கள் ஆகும். இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்ததவையாகக் கருதப்படுகின்றன.
 
{| class="wikitable sortable" style="width: 25em; text-align: center;"
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_மகாமக_குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது