போடாட் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
[[படிமம்:Administrative_map_of_Gujarat.png|right|thumb|250px|போடாட் மாவட்டம் உள்ளிடஉள்ளிட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்]]
'''போடாட் மாவட்டம்''' (Botad District), ([[குஜராத்தி]]): બોટાદ જિલ્લો) [[இந்தியா|இந்தியாவின்]] [[குசராத்து|குஜராத் மாநிலத்தின்]] 33 மாவட்டங்களில் ஒன்று.<ref>http://goidirectory.nic.in/district_categories1.php?ou=GJ</ref>. இம்மாவட்டம் ஆகஸ்டு 15, 2013இல் புதிதாகபுதிதாகத் துவக்கப்பட்டது.<ref>[http://www.narendramodi.in/shri-modi-felicitated-in-gir-somnath-and-botad-districts/ குஜராத்தின் 30வது மாவட்டமாக போடாட் மாவட்டம் உருவானது]</ref>.<ref>http://deshgujarat.com/2013/08/13/maps-of-gujarats-new-7-districts-and-changes-in-existing-districts/</ref>.<ref>http://articles.timesofindia.indiatimes.com/2013-08-14/ahmedabad/41408891_1_districts-talukas-independence-day</ref>
 
இம்மாவட்ட தலைமயகம்தலைமையகம் போடாட் நகராகும். [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர தீபகற்ப பகுதியில்]] அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்று. [[பவநகர் மாவட்டம்]] மற்றும் [[அகமதாபாத் மாவட்டம்|அகமதாபாத் மாவட்டத்தின்]] சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய போடாட் மாவட்டம் தொடங்கப்பட்டது. இதன் பரப்பளவு 2,564 சதுர கிலோ மீட்டர். மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 255 நபர்கள். இம்மாவட்ட மக்கட்தொகை 6,52,556 ஆகும்.
 
==வருவாய் வட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போடாட்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது