கண்ட்லா துறைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox settlement | name = கண்ட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 60:
| footnotes =
}}
'''கண்ட்லா''' அல்லது '''கண்ட்லா துறைமுகம்''' அல்லது '''புது கண்ட்லா''' (Kandla, also Kandla Port or New Kandla) ({{lang-gu|કંડલા}}) [[இந்தியா]] வின் மேற்குமேற்குப் பகுதியில் உள்ள [[குஜராத்]] மாநிலத்தின் [[கட்ச் மாவட்டம்|கட்ச் மாவட்டத்தில்]] அமைந்த துறைமுக நகரம். [[கட்ச் வளைகுடா]]வில் கண்ட்லா துறைமுகம்அமைந்துள்ளதுதுறைமுகம் அமைந்துள்ளது.
 
இந்தியாவின் மேற்குகரையில் உள்ள பெருந்துறைமுகங்களில் ஒன்று. இத்துறைமுகம், கப்பல்களில் சரக்கு ஏற்றி இறக்குவதில் இந்தியாவில் முதல் இடத்தை வகிக்கிறது. கண்டலா துறைமுகம், தனியார் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து எண்ணெய் சுத்திரிகரிப்பு ஆலைகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
வரிசை 66:
==பொருளாதாரம்==
1965இல் துவக்கப்பட்ட கண்டலா சிறப்பு பொருளாதார மண்டலம், இந்த்யாவின்இந்தியாவின் மிகப்பெரிய சிறப்புசிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும்.<ref name="Soundarapandian2011">{{cite book|last=Soundarapandian|first=Mookkiah|title=Development of Special Economic Zones in India: Policies and issues|url=http://books.google.com/books?id=iwtCrB5a2c8C&pg=PA194|accessdate=4 June 2012|year=2011|publisher=Concept Publishing Company|isbn=978-81-8069-772-2|page=194}}</ref> <ref name="C2010">{{cite book|author=Francis C|title=International Business : Text And Cases, 5/e PB|url=http://books.google.com/books?id=eFSKTmPrYbkC&pg=PA703|accessdate=4 June 2012|year=2010|publisher=PHI Learning Pvt. Ltd.|isbn=978-81-203-4214-9|page=703}}</ref>. இந்தியாவின் முதல் கட்டற்ற ஏற்றுமதி துறைமுகம் கண்ட்லா துறைமுகம் ஆகும். <ref>http://www.sezindia.nic.in/index.asp</ref>கண்ட்லா துறைமுகத்திலிருந்து ஒன்பது கி. மீ.. தொலைவில் உள்ள கண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் 310 ஹெக்டர் பரப்பளவு கொண்டது
கண்டலா துறைமுகம் உப்பு, துணிகள், தாணியங்களை ஏற்றுமதி செய்வதாலும், கச்சா இரும்பு, எக்கு, இயந்திரங்கள், எண்ணெயை இறக்குமதி செய்வதாலும் அதிக வருவாய் ஈட்டும் துறைமுகமாக உள்ளது.
<ref name="Lloyd's list ports of the world">{{cite book|title=Lloyd's List Ports of the World|url=http://books.google.com/books?id=nZYsAQAAMAAJ|accessdate=4 June 2012|year=2007|publisher=Informa Pub. Group|page=595}}</ref> துறைமுகத்தை ஒட்டியுள்ள வளர்ந்து வரும் புது கண்ட்லா நகரம் பல்வேறு தங்கும் விடுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது
"https://ta.wikipedia.org/wiki/கண்ட்லா_துறைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது