மிகுவெல் உலோபசு டி லெகாசுபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
திருத்தம்
வரிசை 19:
KARNOW, Stanley. "Miguel López de Legazpi". In Our Image: America's Empire in the Philippines. Random House (1989). ISBN 978-0-394-54975-0.– On ''Miguel Lopez de Legazpi vs Manuel de Legazpi'': Stanley Karnow erroneously used the name "Manuel de Legazpi" to refer to Miguel Lopez de Legazpi at the ''Cast of Principal Characters, The Spanish'' section of his book on page 446, however the ''Index'' and the entirety of the book solely used the name "Miguel Lopez de Legazpi"; Karnow also mistakenly used the year "1871" (as the founding year of Manila as a capital) at the ''Cast of Principal Characters, The Spanish'' section, but the rest of the book used "1571", specifically on pages 43–47, 49, and 485
</ref>
(c. 1502&nbsp;– ஆகத்து 20, 1572), [[பாசுக்கு மக்கள்|பாசுக்கு]] கடல்காண் பயணியும் [[கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகளில்]] முதல் எசுப்பானியக் குடியிருப்பை நிறுவியவரும் ஆவார். இவர் '''''எல் அடெலான்டடொ''''' என்றும் '''''எல் வீயோ''''' (மூத்தவர்) என்றும் அறியப்படுகின்றார். [[புதிய எசுப்பானியா]]விலிருந்து (தற்கால [[மெக்சிக்கோ]]) [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலைக்]] கடந்து வந்த லெகாசுபி 1565இல் [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] [[செபு நகரம்|செபு நகரத்தை]] நிறுவினார். பிலிப்பீன்சும் [[குவாம்]], [[மரியானா தீவுகள்]] போன்ற மற்ற அமைதிப் பெருங்கடல் தீவுக்கூட்டங்களும் அடங்கிய [[எசுப்பானியக் கிழக்கிந்தியா]]வின் முதல் தலைமை ஆளுநராக ஆளுநராகப் பணியாற்றினார். பல்வேறு உள்நாட்டு அரசுகளுடனும் அரசர்களுடனும் அமைதி உடன்பாடு கண்டு மிகுவல் லோபெசு டெ லெகாசுபி உருவாக்கிய [[எசுப்பானியக் கிழக்கிந்தியா]]விற்குத் தலைநகராக [[மணிலா]]வை 1571இல்1571 இல் நிறுவினார்.<ref name=Karnow/> பிலிப்பீன்சின் அல்பே மாநிலத்தின் தலைநகரமான லெகாசுபி நகரம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மிகுவெல்_உலோபசு_டி_லெகாசுபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது