புருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
Lymph = |
MeshName = Eyebrows |}}
'''புருவம்''' (Eyebrow) என்பது [[கண்|கண்களுக்கு]] மேற்புறத்தில் [[செறிவு|செறிவான]], மெல்லிய [[முடி|முடிகளையுள்ள]] பகுதியைக் குறிக்கும். [[வியர்வை]], [[நீர்]], பிற [[மாசு|மாசுகள்]] கண்குழிகளுக்குள் விழாதவண்ணம் காப்பதே, புருவங்களின் முக்கியப் [[பணி|பணியாகும்]]. என்றாலும், [[முகம்|முக பாவங்களைக்]] காட்டுவதற்கும், [[மனிதர்|மனிதர்களிடையே]] கருத்துக்களை (அல்லது) சமிக்ஞைகளை பரிமாறிபரிமாறிக் கொள்ளவதிலும்கொள்வதிலும் புருவங்களின் பணி இன்றியமையாததாக உள்ளது<ref>{{cite web|url=http://www.arielspeaks.com/Psychology/Reading_Body_Language-Building_Rapport.html |title=Body Language, Building Instant Rapport, Reading and Interpreting Body Language |publisher=Arielspeaks.com |date= |accessdate=2012-06-23}}</ref>. பொதுவாக [[பெண்|பெண்கள்]] [[ஒப்பனைப் பொருட்கள்|ஒப்பனைப் பொருட்களைக்]] கொண்டு ஒப்பனை செய்தோ, முடிகளைக் கூட்டுதல், குறைத்தல், பச்சைக் குத்திக் கொள்ளுதல், துளையிட்டு வளையங்கள் அணிதல் போன்ற செயல்களின் மூலமாகவோ தங்கள் புருவங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது