வரிக்குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Zebra is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 16:
See [[#Classification|here]] for subspecies.
}}
'''வரிக்குதிரை''' [[பாலூட்டி]] இனத்தைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]] ஆகும். இது ஒரு [[தாவர உண்ணி]]. இது [[குதிரை]] இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் [[குதிரை]], [[கழுதை (விலங்கு)|கழுதையைப்கழுதை]] போல [[ஒற்றைப்படைக் குளம்பி]]கள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை [[தமிழ்|தமிழில்]] வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.
 
வரிக்குதிரைகள் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.
 
== வரிகள் ==
வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித்தன்மையானதனித் தன்மையான கருப்பு-, வெள்ளை வரிக்கோடுகள்வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன்புறம்முன் புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.
 
[[பகுப்பு:குதிரைப் பேரினம்]]
"https://ta.wikipedia.org/wiki/வரிக்குதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது