ஜே. கே. ரௌலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jk-rowling-crop.JPG|thumb|ஜே.கெ.ராவ்லிங்க்]]
 
'''ஜே. கே. ரௌலிங்''' (J. K. Rowling) [[1966]] ம் ஆண்டு [[ஜூலை]] மாதம் 31 ம் தேதி மேற்கு [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[பிரிஸ்டல்]] எனும் நகரத்தில் பிறந்தார். [[ஹாரி போட்டர்]] (Harry Potter) எனும் புதினத்தை எழுதியதன் மூலம் உலகப்புகழ் பெற்றார். உலகிலேயே அதிகமாகஅதிகமாகப் [[பணம்]] ஈட்டும் [[எழுத்தாளர்]] எனும் பெருமையைபெருமையைப் பெற்றுள்ளார். இவருடைய இள வயது நண்பர்களான [[விக்கி பொட்டர்]], [[இயன் பொட்டர்]] ஆகிய இருவருமே பிற்காலத்தில் இச்சிறுவர் [[புதினம்]] எழுத மூலகாரணமாக அமைந்தனர்.
 
அவருடைய முதல் கதையின் பெயர் ரேபிட் (Rabbit) . இது அவர் ஆறு வயதில் எழதியஎழுதிய சிறுகதை.
 
[[பகுப்பு:ஆங்கில கனவுருப்புனைவு எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜே._கே._ரௌலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது