இம்மத்நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
}}
 
'''இம்மத்நகர்''' (Himatnagar) ('''હિંમતનગર'''), [[இந்தியா]], [[குஜராத்]] மாநிலத்தின் [[சபர்கந்தா மாவட்டம்|சபர்கந்தா மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும். இந்நகரம் ''அத்மதி'' ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இம்மத்நகர் என்பதற்கு வீரமான நகரம் என்று பொருளாகும்.
 
 
==வரலாறு==
இம்மத்நகர், முதலில் 1426இல் ''சுல்தான் அகமது ஷா-I'' (1411–1443) என்பவரால் ''அகமத்நகர்'' என்ற பெயரால் நிறுவப்பட்டது. பின்னர் 1848இல் இப்பகுதி ''இம்மத்சிங்'' என்ற மன்னரால் ஆளப்பட்டதால், 1912இல் அகமத்நகர் என்ற பெயர் ''இம்மத்நகர்'' என மாறியது.
 
==பொருளாதாரம்==
பீங்கான் பொருட்கள் உற்பத்தியில் இந்நகரம் முன்னிலை வகிக்கிறது. சிட்டி மற்றும் ரீஜண்ட் என்ற தனியார் நிறுவனங்கள், கட்டிடங்களில்கட்டிடங்களின் தளத்தில் பதிக்கும் பீங்கான் ஓடுகளை பெருமளவில் தயாரிக்கிறது. தராசுஎடைத் தராசுகள் மற்றும் எடைக்கற்கள் உற்பத்தியிலும் 1960ஆம் ஆண்டு முதல் முன்னிலை வகிக்கிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/இம்மத்நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது