வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 133:
*ஒவ்வொரு முக்கோணத்துக்குள்ளும் அதன் மூன்று பக்கங்களையும் தொட்டவாறு ஒரு தனித்த வட்டம் வரைய முடியும். அவ்வட்டம் முக்கோணத்தின் [[முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்|உள்வட்டம்]] எனப்படும்.<ref>[http://mathworld.wolfram.com/Incircle.html Incircle – from Wolfram MathWorld]. Mathworld.wolfram.com (2012-04-26). Retrieved on 2012-05-03.</ref>
 
*ஒவ்வொரு முக்கோணத்துக்குள்ளும் அதன் மூன்று உச்சிகளின் வழிச்செல்லும் ஒரு தனித்த வட்டம் வரைய முடியும். அவ்வட்டம் முக்கோணத்தின் [[சுற்றுவட்டம்]] எனப்படும்.<ref>[http://mathworld.wolfram.com/Circumcircle.html Circumcircle – from Wolfram MathWorld]. Mathworld.wolfram.com (2012-04-26). Retrieved on 2012-05-03.</ref>
 
*தொடு பலகோணம் என்பது அதன் உட்புறமாக அனைத்துப் பக்கங்களையும் தொடுமாறு ஒரு வட்டம் வரையக்கூடியதொரு [[குவிவுப் பலகோணம்]] ஆகும். [[தொடுகோட்டு நாற்கரம்|தொடு நாற்கரம்]] ஒரு தொடு பலகோணமாகும்.<ref>[http://mathworld.wolfram.com/TangentialPolygon.html Tangential Polygon – from Wolfram MathWorld]. Mathworld.wolfram.com (2012-04-26). Retrieved on 2012-05-03.</ref>
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது