வரைபட வடிவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:National Park Service sample pictographs.svg|right|thumb|வரைபட அடையாளங்கள் செயற்பாடுகளாகவும் அநாமதேயமாகவும் இருக்கும்<ref>{{cite web | last=Currie | first=Nick | title=Design Rockism | url=http://www.aiga.org/content.cfm/design-rockism }}</ref> இது தெளிவாக்க அமெரிக்க தேசிய தரிப்பு சேவையில் காணப்படுகிறது.]]
'''வரைபட வடிவமைப்பு''' என்பது ஓர் வரைபட உருவாக்கல் செயற்பாடாகும். பொதுவாக வாடிக்கையாளர், வடிவமைப்பாளர் சம்பந்தப்பட்ட இது உற்பத்தியின் வடிவமாக முடிவுறும் இது கேட்போரை இலக்கு வைத்து ஒரு குறித்த செய்தியை கொண்டு செல்வதாக இருக்கும். வடிவமைப்பு உருவாக்கம் எனும் பதம் காட்சி தொடர்பாடல் மற்றும் வருணனையை மையப்படுத்தியதாக பல கலைத்திறன் மற்றும் தொழில்முறை ஒழுங்கு கொண்டதாகவும் குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் இத்துறை காட்சி தொடர்பாடல் மற்றும் தொடர்பாடல் வடிவமைப்பாகவே குறிப்பிடப்படுகிறது.
பின்திரை படங்கள் வடிவமைத்தல், சுவரொட்டிகள் வடிவமைத்தல், உட்பட பல பணிகளை வரைபட வடிவமைப்பாளர்கள் செய்கின்றனர்.
 
==உசாத்துணை==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வரைபட_வடிவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது