வெளிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
எல்லா வெளிக்கோள்களும் வளையங்களைக் கொண்டவை எனினும், சனிக் கோளுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியக்கூடிய வளையம் உண்டு. பல [[துணைக்கோள்]]கள் இருப்பது வெளிக்கோள்களுக்குப் பொதுவாக அமைந்த இன்னொரு அம்சம். வியாழனின் [[கனிமீடு]], சனியின் [[டைட்டன்]] ஆகிய இரண்டு துணைக்கோள்களும் புதன் கோளிலும் பெரியவை. இவையும், [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]], [[கலிஸ்டோ]], [[யூரோப்பா (துணைக்கோள்)|யூரோப்பா]], [[டிரைட்டன் (துணைக்கோள்)|டிரைட்டன்]] ஆகிய துணைக்கோள்கள் புளோட்டோ, [[ஏரிசு (குறுங்கோள்)|ஏரிசு]] ஆகியவற்றைவிடப் பெரியவை.
 
==விபரங்கள்==
* வியாழன்: சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் பெரிய கோள் இதுவே. இதற்கு நான்கு பெரிய துணைக்கோள்கள் உள்ளன.
* சனி: இது சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கோள். இதற்கு தெளிவாகத் தெரியும் வளையம் உண்டு.
* யுரேனசு: இது அளவில் சூரிய மண்டலத்தின் மூன்றாவது பெரியது.
* நெப்டியூன்: வெளிக்கோள்களில் மிகவும் சிறிய கோள். இதற்கு வக்கரித்துச் சுற்றும் ஒரு பெரிய துணைக்கோளும், பல சிறிய துணைக்கோள்களும் உள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வெளிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது