எவரெசுட்டு சிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 15:
'''எவரெசுட்டு சிகரம்''' (அல்லது எவரெஸ்ட் சிகரம்) உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும்.இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி)ஆகும்.மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. [[சீனா]] மற்றும் [[நேபாளம்]] இடையே சர்வதேச எல்லையாக அமைந்துள்ளது.
 
இது [[நேபாளம்|நேபாள]]-[[திபெத்|திபெத்திய]] எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக [[எட்மண்ட் ஹில்லரி|எடுமண்டு இல்லரி]] என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து [[செர்ப்பா]]க்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணிப் உலகம் பெருமைப்பட்டது.
 
இது [[நேபாளம்|நேபாள]]-[[திபெத்|திபெத்திய]] எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக [[எட்மண்ட் ஹில்லரி|எடுமண்டு இல்லரி]] என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து [[செர்ப்பா]]க்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணிப் உலகம் பெருமைப்பட்டது.
 
[[மலையேற்றம்|மலையேற்றத்தில்]] மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும். என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர்{{fact}}. எவரெசுட்டுக்கு பல பழம் பெயர்கள் வழக்கில் உள்ளன தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து ''சாகர்மாதா'' என்றும்), [[திபெத்து|திபேத்திய மொழியில்]] ''கோமோலுங்குமா'' (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கபடுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 [[மில்லி மீட்டர்]] உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர்{{fact}}. இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பது பெரு வியப்பான செய்தி [[இமயமலை]] கட்டுரையைப் பார்க்கவும்.
வரி 35 ⟶ 34:
 
==உயரம் பற்றிய கருத்துவேறுபாடு==
[[நேபாளம்]] இதன் உயரத்தை 8848மீ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் [[சீனா]] இதன் உயரம் 8844மீ என்கிறது. சீனா அரசு எவரெசுட்டின் உயரத்தை அளக்க அதன் சிகரத்தை அளவுகோலாக கொள்ளவேண்டும் என்கிறது. நேபாளம் சிகரத்தில் உள்ள பனிக்கட்டியையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறது. உலகின் மற்ற கொடுமுடிகளின் உயரம் அதன் உச்சியில் உள்ள பனியை கணக்கில் கொண்டுதான் அளக்கப்படுகிறது என்று நேபாளம் கூறுகிறது. உயரம் தொடர்பாக நேபாளத்திற்கும் சீனாவிற்கும் நடந்த பேச்சில் இறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை. 1999 மே மாதத்தில் அமெரிக்க குழு [[புவியிடங்காட்டி]] கொண்டு எவரெசுட்டின் உயரம் 8850மீ என்று கணித்தது, [[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]] 8850மீ என்பதையே பயன்படுத்துகிறது. இதை நேபாளம் ஏற்கவில்லை.<ref>[http://www.bbc.co.uk/news/science-environment-17191400 எவரைசுட்டு உயரத்தை அளந்து அது குறித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்க நேபாளம் முயற்சி]</ref>
 
==குறிப்பிடத்தக்க எவரெசுட்டு ஏறிய பதிவுகள்==
 
2010 ஏறும் பருவத்தின் முடிவில், 3,142 தனிநபர்கள் உச்சி தொட்டுள்ளனர்.
 
 
மின் பகதூர் செர்ஷன் தனது முதல் முயற்சியிலேயே உச்சியை அடைந்த போது அவருக்கு கிட்டத்தட்ட 77 வயது
வரி 64 ⟶ 62:
1998 -. வேகமான 20 மணி நேரத்தில் ,ஆக்சிஜனை இல்லாமல், முதல் ஏற்றம்
 
2000 - Davo Karničar மூலம் ஸ்கை முதல் வம்சாவளியை
 
2001 - எரிக் வெய்ன்மேயர், ஒரு பார்வையற்றவர் முதல் ஏற்றம்,
வரி 77 ⟶ 75:
* [http://web.archive.org/20090427115219/worldphotocollections.blogspot.com/2009/04/mount-everest-king-of-hills.html பல படவிளக்கங்களைத் தன்னகத்தே அடக்கியத்தளம்]
* எவரெசுட்டு மலையில் உள்ள குப்பைகளை அள்ள நேபாள அரசு ஆணை [http://www.maalaimalar.com/2014/03/03201014/nepal-decided-to-force-everest.html]
 
 
{{Seven Summits}}<noinclude>
{{Eight-thousander}}
 
 
[[பகுப்பு:மலைகள்]]
வரி 87 ⟶ 83:
[[பகுப்பு:எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்]]
[[பகுப்பு:இமயமலைத் தொடர்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/எவரெசுட்டு_சிகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது