பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 41:
'''பெர்லின்''' [[ஜெர்மனி]] நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 [[மில்லியன்]] மக்கள் வசிக்கின்றனர். இது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] இரண்டாவது அதிக [[மக்கள்தொகை]] கொண்ட நகரமாகும். [[13ம் நூற்றாண்டு|பதின்மூன்றாம் நூற்றாண்டளவில்]] இருந்து இந்நகரம் உள்ளது. இது [[கிழக்கு ஜெர்மனி]]யில் [[போலந்து]] எல்லையிலிருந்து 110 [[கிலோமீட்டர்]] மேற்காக அமைந்துள்ளது.இது ஸ்ப்ரீ நதிக் கரையில் அமைந்துள்ளது.இந்த நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாலும் பூங்காவினாலும் தோட்டங்களாகவும் ஆறுகள் மற்றும் ஏரிகளாகாவும் அமைந்துள்ளது.
 
பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவத் தொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவ நிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என [[ருடொள்வ் விர்ச்சொவ்]] அழைக்கப்பட்டார். அதேவேளை [[ராபர்ட் கொக்]] [[ஆந்த்ராக்ஸ்]], [[வாந்திபேதி]], [[காச நோய்]] போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார்.
 
== வரலாறு ==
வரிசை 53:
முதல் உலகப்போருக்குப் பின் 1920 ஆம் ஆண்டு கிரேட்டர் பெர்லின் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பெர்லினை சுற்றியுள்ள புறநகர் நகரங்கள், கிராமங்கள், மற்றும் தோட்டங்களில் இணைக்கப்பட்டு பெர்லின் விரிவாக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, பெர்லின் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.
 
1945ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் எனப்பட்டது. பின்னர் 1990 இல் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.
 
== புவியியல் ==
வரிசை 172:
|Dec sun=37.2
|year sun=1625.6
|source 1=[[World Meteorological Organization]] (UN),<ref>{{cite web|url=http://worldweather.wmo.int/016/c00059.htm |title=World Weather Information Service&nbsp;– Berlin |publisher=Worldweather.wmo.int |date=5 October 2006 |accessdate=7 April 2012}}</ref> HKO<ref name=HKO>{{cite web|url=http://www.hko.gov.hk/wxinfo/climat/world/eng/europe/ger_pl/berlin_e.htm|title=Climatological Normals of Berlin|accessdate=20 May 2010|work=[[Hong Kong Observatory]]}}</ref>
|date=April 2013}}
 
வரிசை 251:
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது