நோர்சு தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி clean up, replaced: {{Link FA|no}} → (3)
வரிசை 3:
நோர்ஸ் தொன்மவியல் மூன்று தளங்களில் ஒன்பது உலகங்களை கொண்டுள்ளது. இவ்வுலகங்கள் [[எக்டிர்சல்]] (Yggdrasil) எனப்படும் [[உலக மரம்|உலக மரத்தில்]] பிணைந்திருக்கின்றன. இவ்வுலகங்கள் அம்மரத்தில் தங்கியிருக்கும் தட்டையான [[வட்டு]] போன்று வருணிக்கப்படுகின்றன. இவை தவிர அம்மரத்தில் வேறு அம்சங்களும் உண்டு. உலக மரத்தின் உலகங்களும் அவற்றின் வாசிகளும் பின்வருமாறு:
 
மேல் உலகம்<br />
* [[அஸ்கார்ட்]] (Asgard) - [[ஐசீர்]] (Aesir) அல்லது கடவுள்கள் உலகம்
* [[அல்வ்கேய்ம்]] (Alfheim) - [[எல்வ்ஸ்]] (Elves) உலகம்
* [[வனகேய்ம்]] (Vanaheim) - [[வானியர்]] (Vanir)
நடு உலகம்<br />
* [[மிட்கார்ட்]] (Midgard) - மனிதர்கள் (Humans)
* [[யோருண்கைம்]] (Jotunheim) - [[யையன்ற்ஸ்]] (Giants)
* Svartalfheim - கருமை எல்ஃவ்ஸ் (dark-elves)
* Nidavellir - [[டுவோர்வ்ஸ்]] (dwarves)
கீழ் உலகம்<br />
* Muspelheim
* [[நிவில்கேய்ம்]] (Niflheim) - இறந்தவர் பூமி
 
இவ் உலக மரம் என்றும் இருந்ததில்லை, அதற்கு ஒரு தோற்ற கதை உண்டு.
 
நோர்ஸ் தொன்மவிய்ல் கதைகளின் கூறுகள் பல பிரபல ஆங்கில நாவல் மற்றும் திரைப்படமான [[த லோட் ஒவ் த ரிங்ஸ்]] உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.
 
{|
வரிசை 28:
|[[படிமம்:Johann Heinrich Fussli-Tor and Jormundgandr.jpg|thumb|250px|Thor]]
|[[படிமம்:Thor.jpg|thumb|250px|Thor]]
|[[படிமம்:Johannes_gehrts_ragnarok_mindreJohannes gehrts ragnarok mindre.JPG|thumb|250px|ragnarok]]
|}
 
[[பகுப்பு:நோர்சு தொன்மவியல்]]
 
{{Link FA|no}}
{{Link FA|sr}}
{{Link FA|sv}}
"https://ta.wikipedia.org/wiki/நோர்சு_தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது