இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அமைப்பு: clean up, replaced: {{Link FA|fr}} →
வரிசை 3:
 
== அமைப்பு ==
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, [[ஒல்லாந்து|ஒல்லாந்திலுள்ள]], துறைமுக நகரங்களான, [[அம்ஸ்டர்டாம்]], [[டெல்வ்ட்]], [[ரொட்டர்டாம்]], [[என்குசென்]], ஊர்ன் ஆகியவற்றிலும், [[சீலாந்து|சீலாந்திலுள்ள]] (Zeeland), [[மிடில்பர்க்]], மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ''ஹீரென் XVII'' (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.
 
இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.
 
[[படிமம்:European settlements in India 1501-1739.png|thumb|right|400px|இந்தியாவிலிருந்த ஒல்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்]]
வரிசை 35:
[[பகுப்பு:நெதர்லாந்து]]
[[பகுப்பு:டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி| ]]
 
{{Link FA|fr}}
"https://ta.wikipedia.org/wiki/இடச்சுக்_கிழக்கிந்திய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது