கருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|sl}} →
வரிசை 33:
கருங்கடல் 422,000 கிமீ<sup>3</sup> பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ<sup>3</sup> ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ<sup>3</sup> நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு [[தன்யூப்]] (Danube) ஆறு ஆகும்.
 
கருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், [[துருக்கி]], [[பல்கேரியா]], [[ருமேனியா]], [[உக்ரைன்]], [[ரஷ்யா]], [[ஜோர்ஜியா]] என்பனவாகும். [[கிரீமியன் தீவக்குறை]] ஒரு உக்ரைனியன் [[தன்னாட்சிக் குடியரசு]] ஆகும்.
 
[[இஸ்தான்புல்]], பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், [[ஸொன்குல்டாக்]] என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.
 
கருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) <ref>Surface Area—{{cite web|title=Black Sea Geography |work=University of Delaware College of Marine Studies |url=http://www.ocean.udel.edu/blacksea/geography/index.html|year=2003|accessdate=December 23, 2013}}</ref> அதிகபட்ச ஆழம், <ref>Maximum Depth—{{cite web|title=Europa – Gateway of the European Union Website|work=Environment and Enlargement – The Black Sea: Facts and Figures |url=http://ec.europa.eu/environment/enlarg/blackseafactsfigures_en.htm}}</ref> மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [<ref>{{cite web |title=Unexpected changes in the oxic/anoxic interface in the Black Sea |work=Nature Publishing Group |url=http://www.nature.com/nature/journal/v338/n6214/abs/338411a0.html|date=March 30, 1989|accessdate=December 23, 2013}}</ref> கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.
 
கடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக [[கடல்]] அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு [[ஏரி]]யாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், [[நடுநிலக் கடல்|மத்தியதரைக்கடல்]] பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
வரிசை 50:
== நீர் வள இயல் ==
 
கருங்கடல் ஒரு குறு கடல் ஆகும். <ref name=Talley>[Descriptive Physical Oceanography. Talley, Pickard, Emery, Swift. Retrieved 4 November 2013.]</ref> வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை. <ref name=Exploring>[http://www.ceoe.udel.edu/blacksea/research/index.html Exploring Ancient Mysteries: A Black Sea Journey. Retrieved 4 November 2013.]</ref>
 
== சூழலியல் ==
வரிசை 70:
 
==== துறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள் ====
சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக [[துறைமுகம்|துறைமுகங்கள்]] இருந்தன. ([[உக்ரைன்|உக்ரைனில்]] 12 உட்பட). <ref name="Черное море признано">{{cite news | url=http://www.blackseanews.net/read/64439 | title=Черное море признано одним из самых неблагоприятных мест для моряков | work=[[International Transport Workers' Federation]] | date=2013-05-27 | accessdate=20 September 2013 | agency=BlackSeaNews}}</ref>
 
==== வணிக கப்பல் போக்குவரத்து ====
வரிசை 84:
 
ஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ பயன்பாடு [தொகு]
1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன. <ref>{{cite web|url= http://www.yeniansiklopedi.com/bogazlar-sorunu/%20|title=Montreaux and The Bosphorus Problem}} {{tr icon}}</ref>
 
<gallery>
வரிசை 113:
[[பகுப்பு:கடல்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|sl}}
"https://ta.wikipedia.org/wiki/கருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது