அட்டிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|bg}} → (3)
வரிசை 23:
'''அட்டிலா''' என அழைக்கப்படும் '''அற்றிலா த ஹன்''' (''Attila the Hun'', 406-453) எனப்படும் அற்றிலா [[ஹண் பேரரசு|ஹண்]] பேரரசர்களுள் கடைசியானவனும்
மிகவும் பலம் வாய்ந்தவனும் ஆவான். 434 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை அக்காலத்து [[ஐரோப்பா]]வின் மிகப் பெரிய பேரரசை ஆண்டவன் இவனாவான். அவனது பேரரசு மத்திய ஐரோப்பாவிலிருந்து [[கருங்கடல்]] வரையிலும் டன்யூப் நதியிலிருந்து பால்டிக் வரையிலும் பரந்திருந்தது. இவனது போர்த்தந்திரங்கள் மிகவும் விசித்திரமானவை.எதிரிகளை பல திசைகளில் இருந்து தாக்கும் இவனது சூழ்ச்சி கிழக்கு மற்றும் மேற்கு ரோமபெரரசுகளை கதிகலங்க வைத்துள்ளதாக சான்றுகள் குறிப்பிடுகின்றன.இவன் danube நதியை இரு தடவை கடந்து பால்கன் தேசங்களை சூறையாடினான். ஆனாலும் இவனால் கான்ஸ்டாண்டிநோபெல் நகரை கைப்பற்ற முடியவில்லை.இவன் ரோமதேசத்தின் பிடியில் இருந்த பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்ற முனைந்தான்,அனால் எனும் போரில் அவன் தோல்வியுற்றான்.இதன்பிறகும், அட்டிலா இத்தாலி மீது போர் தொடுத்தான். அவனால் இத்தாலியின் வடக்கை கைப்பற்ற முடிந்தது, அனால் ரோம் நகரை கைப்பற்ற முடியாமல் போனது. இவன் 453 ம் ஆண்டு இறந்தான்.
 
 
=உசாத்துணைகள்=
வரி 32 ⟶ 31:
[[பகுப்பு:அரசர்கள்]]
[[பகுப்பு:453 இறப்புகள்]]
 
{{Link FA|bg}}
{{Link FA|es}}
{{Link FA|fr}}
"https://ta.wikipedia.org/wiki/அட்டிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது