பெல்கிறேட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
சி clean up, replaced: {{Link FA|ar}} → (5)
வரிசை 106:
}}
 
'''பெல்கிறேட்''' (அல்லது பெல்கிரேடு) (Belgrade) [[சேர்பியா]]வின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். [[1403]]ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாகும். 17 மாநகரங்களைக் கொண்ட இது சேர்பியாவில் சுயாட்சியுள்ள பிரதேசமாக உள்ளது. இந்த பெயருக்கு வெள்ளை நகரம் என்று பொருள். <ref name="Beograd-invest">{{cite web|url=http://www.beograd.rs/cms/view.php?id=1299561|title=Why invest in Belgrade?|publisher=City of Belgrade|date=|accessdate=11 October 2010}}</ref>
 
== புவியியல் ==
வரிசை 113:
 
== நிர்வாகம் ==
பெல்கிரேடு தனியாட்சிப் பிரதேசம் ஆகும். <ref name="assemb">{{cite web|url=http://www.beograd.rs/cms/view.php?id=201014|title=Assembly of the City of Belgrade|publisher=City of Belgrade|accessdate=10 July 2007}}</ref> நகரமன்றத்தில் 110 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் நான்காண்டு காலம் வரையில் பதவியில் இருக்கலாம். இவர்களில் 13 பேர் கொண்ட குழுவும், நகர மேயரும், துணை மேயரும் இணைந்து நகரத்தை நிர்வகிக்கின்றனர். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பதினான்கு துறைகளில் நிர்வாகம் செயல்படுத்தப்படுகிறது. செர்பியாவின் தேசிய அமைச்சரவைக் கூட்டமும் இந்த நகரில் நடத்தப்படும். இது 17 பேரூராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref>{{citation| title=Najveći problem izjednačavanje statusa gradskih i prigradskih opština |url=http://www.danas.rs/danasrs/srbija/beograd/najveci_problem_izjednacavanje_statusa_gradskih_i_prigradskih_opstina_.39.html?news_id=141062 |author=B. Č. Bačić |publisher=Danas |date=1 October 2008 |accessdate=9 February 2010 |language=Serbian}}</ref>
 
== மக்கள் ==
வரிசை 123:
இது செர்பியாவின் நிதி நிர்வாக மையமாகத் திகழ்கிறது. செர்பியாவின் மத்திய வங்கியின் தலைமையகமும் இங்குள்ளது. இங்குள்ளவர்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் நிறுவனங்களிலும், 22,000 அதிகமானோர் சிறு நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.
 
தகவல் தொழில்நுட்பத்திலும் முன்னணி நகரமாக விளங்குகிறது. மைக்ரோசாப்ட், ஏசுஸ், <ref>{{cite web|url=http://www.emportal.rs/vesti/srbija/62935.html |title=Asus otvorio regionalni centar u Beogradu |publisher=Emportal.rs |date= |accessdate=16 November 2010}}</ref> இண்டெல், டெல், ஹுவாவெய் உள்ளிட்ட நிறுவனங்களின் கிளை மையம் இங்குள்ளது.
 
== பண்பாடு ==
திரைப்பட விழா, கோடைகால விழா, புத்தக விழா உள்ளிட்ட பல விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. இங்கு வாழ்ந்த இவோ அன்றிக் என்ற எழுத்தாளர் நோபல் பரிசு பெற்றார். செர்பியாவின் திரைப்படத் துறை இங்குள்ளது.
 
செர்பியாவின் கலை அறிவியல் கழகம், செர்பியாவின் தேசிய நூலகம் ஆகியன இங்கு அமைந்துள்ளன.
வரிசை 140:
 
== ஊடகம் ==
செர்பியாவின் தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் பெல்கிரேடில் உள்ளது. பல மனமகிழ் நிகழ்ச்சிகளை இயக்கும் ஆர்டிவி பிங்க் எனும் தொலைக்காட்சி பிரபலமானது. பொலிட்டிக்கா, பிலிக், வெசிர்ன்யே நோவொஸ்தி, தனஸ் உள்ளிட்ட நாளேடுகள் பிரபலமானவை.
 
உலகளவில் வெளியாகும் பிளேபாய், காஸ்மோபோலிட்டன், எல்லே, நேசனல் ஜியோகிராபிக், மென்ஸ் ஹெல்த், உள்ளிட்ட இதழ்களுக்கு பெல்கிறேடு பதிப்பு உண்டு.
வரிசை 158:
[[பகுப்பு:செர்பியா]]
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|fr}}
{{Link FA|hu}}
{{Link FA|sr}}
"https://ta.wikipedia.org/wiki/பெல்கிறேட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது