பார்செலோனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|nl}} → (2)
வரிசை 125:
 
ரோமானியப் பேரரசின் நகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்செலோனா, விரைவில் பார்செலோனா மாவட்டத்தின் தலைநகராக மாறியது. அரகான் அரசாட்சியின் ஆளுகைக்குட்பட்ட பின்னர், அரகான் பேரரசின் மிக முக்கியமான நகரமாக பார்செலோனா உருப்பெற்றது. வரலாற்றில் பலமுறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட இந்நகரம், தற்போது செழுமையான பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. இக்காலத்தில், மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைதரும் இடமாகவும் இந்நகரம் இருக்கிறது. [[1992]]இல் இந்நகரில் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்பட்டன. மேலும் பல முக்கியமான உலகத்தரத்திலான மாநாடுகளும் கலந்தாய்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
 
 
== வரலாறு ==
வரி 146 ⟶ 145:
மேலும் 35 மில்லியன் பயணிகளை கையாளும் சர்வதேச விமான நிலையத்தையும் கொண்டது இது இசுபானியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும்.
ஐரோப்பிய பிரான்ஸ் மற்றும் இசுபானியாவை இணைக்கும் உலகின் இரண்டாவது மிக நீளமான அதிவேக ரயில் பாதையின் முக்கிய மையமாக உள்ளது
பொதுமக்களின் போக்குவரத்திற்க்காக 11 மெட்ரோ பாதைகளையும் கொண்டது.மேலும் பொது மக்கள் சாலைகளையும் கொண்டுள்ளது.
 
=== உலகப் பாரம்பரியக் களங்கள் ===
வரி 214 ⟶ 213:
 
{{Link FA|ast}}
{{Link FA|nl}}
{{link FA|nl}}
"https://ta.wikipedia.org/wiki/பார்செலோனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது