நிக்கோலா தெஸ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|sl}} → (2)
வரிசை 28:
'''நிக்கோலா தெஸ்லா''' (''Nikola Tesla'', [[செர்பியா|செர்பிய மொழி]]: ''Никола Тесла'', [[ஜூலை 10]], [[1856]] – [[ஜனவரி 7]], [[1943]]) ஒரு கண்டுபிடிப்பாளரும், [[இயந்திரப் பொறியாளர்|இயந்திரப் பொறியாளரும்]], [[மின்பொறியாளர்|மின்பொறியாளரும்]] ஆவார். [[குரொவேசியா|குரொவேசிய]] இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள [[சிமில்ஜான்]] என்னும் இடத்தில் பிறந்த இவர் [[சேர்பியர்|சேர்பிய]] இனத்தவர். [[ஆஸ்திரியா|ஆஸ்திரியப் பேரரசின்]] குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் [[குடியுரிமை]] பெற்றார்.<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/europe/5167054.stm |publisher=BBC News |title=Electrical pioneer Tesla honoured |date=10 ஜூலை 2006 |accessdate =15 ஆகஸ்ட் 2009 }}</ref> [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலும், [[20ம் நூற்றாண்டு|20]] ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் [[மின்னியல்]], [[காந்தவியல்]] ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெல்சாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; [[பன்னிலைமை]] [[மின் வழங்கல்]] முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால [[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை மின்னோட்ட]] [[மின் வலு]] முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் [[இரண்டாம் தொழிற்புரட்சி]] ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.
 
[[1894]] இல் [[கம்பியில்லாத் தொடர்பு]] (வானொலி)<ref>{{cite web|title=Nikola Tesla|url=http://www.mit.edu/~most/ser/Tesla1/etradict2.htm|work=In 1894, Tesla erects his first small radio station in his laboratory and begins his experiments in radio technology.|publisher=MIT}}</ref> பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "[[மின்னோட்டப் போர்|மின்னோட்டப் போரில்]]" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார்.<ref>{{cite web |url=http://www.serbianunity.net/people/tesla/index.html |archiveurl=http://web.archive.org/web/20080219051318/http://www.serbianunity.net/people/tesla/index.html |archivedate=19 பெப்ரவரி 2008 |publisher=[[Serbian Unity Congress]] |title=Nikola Tesla&nbsp;– electrical engineer and inventor | accessdate =15 ஆகஸ்ட் 2009}}</ref> இவரது தொடக்கப் பணிகள் தற்கால [[மின் பொறியியல்|மின் பொறியியலுக்கு]] முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன<ref>{{cite book |title=Harnessing the Wheelwork of Nature: Tesla's Science of Energy |last=Valone |first=Thomas |year=2002 |publisher=[[Adventures Unlimited Press]] |isbn=1-931882-04-5 |page=102 |url=http://books.google.com/?id=ZNqo1zaZRTYC&printsec=frontcover&dq=Harnessing+the+Wheelwork+of+Nature:+Tesla%27s+Science+of+Energy#v=onepage&q&f=false |accessdate=21 நவம்பர் 2010}}</ref><ref>{{cite web|title=Tesla- Master of Lightning|url=http://www.pbs.org/tesla/ins/lab_tescoil.html|work=Such a device[Tesla coil] first appeared in Tesla's US patent No. 454,622 (1891), for use in new, more efficient lighting systems|publisher=PBS}}</ref>. அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது. <ref>[http://books.google.com/books?id=ABtJPIcVtBoC&pg=PA150&dq=tesla+%22mad+scientist%22&hl=en&sa=X&ei=UzxBT43RCZOQ0QHmpJHEBw&ved=0CEYQ6AEwAzgU#v=onepage&q=tesla%20%22mad%20scientist%22&f=false A. Bowdoin Van Riper, A. Van, A Biographical Encyclopedia of Scientists and Inventors in American Film and TV since 1930, page 130]</ref><ref>[http://books.google.com/books?id=0kShVp04_oQC&pg=PA14&dq=tesla+%22mad+scientist%22&hl=en&sa=X&ei=uD5BT-a2DqLV0QHum5jkBw&ved=0CEEQ6AEwAQ#v=onepage&q=tesla%20%22mad%20scientist%22&f=false Tyler Hamilton, Mad Like Tesla: Underdog Inventors and Their Relentless Pursuit of Clean Energy, page 14]</ref>
 
நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.
வரிசை 37:
1896 பிப்ரவரி 5-இல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார்.
 
அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞ‍ர்கள் நம்பியிருந்தார்கள்.
 
ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே; ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.
 
மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது.
வரிசை 89:
}}
{{DEFAULTSORT:தெஸ்லா, நிக்கோலா}}
 
[[பகுப்பு:1856 பிறப்புகள்]]
[[பகுப்பு:1943 இறப்புகள்]]
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:மின் பொறியியலாளர்கள்]]
 
{{Link FA|sl}}
{{Link FA|sr}}
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_தெஸ்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது