சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி clean up, replaced: {{Link FA|ca}} →
வரிசை 13:
 
* தனிச் சிற்பம்: இவ்வகைச் சிற்பங்களின் அடிப்படையான தனித்தன்மை என்னவெனில் அவை அனைத்துப்பகுதியிலிருந்தும் பார்ப்பதற்கேற்ப அமைக்கப்பட்டவையாகும். இதன் அடிப்பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் எதனோடும் இணைக்கப்படாமல் வெளியால் சூழப்பட்டிருக்கும் இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது. சிலைகள் இவ்வகையைச் சார்ந்தன. ([[சிலை]]: குறிப்பிட்ட பொருள், [[மனிதர்]], நிகழ்ச்சி, [[விலங்கு]] போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.)
 
 
* [[புடைப்புச் சிற்பம்]]: இவை பின்னணியுடன் பகுதியளவு இணைந்து புடைத்தாற்போன்று அமைக்கப்படும். இவற்றுள் பல வகை உண்டு. இவை சுவரிலிருந்து புடைத்திருக்கும் அளவிற்கேற்ப அடித்தளத் தோற்றம், உயர் தோற்றம், இடைத்தோற்றம், புதைவுறுத் தோற்றம் என வகைப்படுத்தப்படுகின்றன. பண்டைய எகிப்திய சுவர் சிற்பங்கள் புதைவுறு தோற்றச் சிற்பங்களாகும். புடைப்புச் சிற்பங்கள் பெருமளவு குழுவான உருவங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட செய்திகளைச் சொல்லும் கதையமைப்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவன. இது கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஓர் அரிய தொழில் நுணுக்கத் திறனாகும். இவை கட்டிடங்களின் தூண்கள்,சுவர்கள் இவற்றை அலங்கரிக்க அமைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான சிற்பங்கள் மண்பாண்டங்கள், உலோக வேலைப்பாடுகள், [[அணிகலன்கள்]] ஆகியவற்றிலும் இவ்வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை [[நினைவுச் சின்னங்கள்]],[[நடுகல்|நடுகற்கள்]], கற்சிலைகள் மற்றும் கல்வெட்டுகளை அலங்கரிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
வரி 20 ⟶ 19:
 
சிற்பம் என்ற சொல் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் முப்பரிமான வடிவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சான்றாக [[நாணயம்]], பதக்கங்கள், கற்சிற்பங்கள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். கற்களில் செய்யும் சிறிய செதுக்கல் வேலையில்ருந்து மிகப்பெரிய விரிவான நுட்ப வேலைப்பாடுகள் வரையுள்ள அனைத்தையும் இச்சொல் குறிக்கின்றது
 
 
 
* குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
வரி 35 ⟶ 32:
[[பகுப்பு:உலோக வேலை]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|ca}}
"https://ta.wikipedia.org/wiki/சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது